உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 எரிபொருள்‌ புதைபடிவு

290 எரிபொருள் புதைபடிவு கரியினைக் இவ்வெப்ப ஆற்றலை வெளிக்கொணர வேதியியல் வினைகள் தேவைப்படுகின்றன. கனற்சிக்குள்ளாகித் ஆற்றலை தன்னகத்தே கொண்டிருக்கும் வெப்ப வெளிப்படுத்தும் பொருள் எரிபொருள் எனப்படும். கொண்டி எனப்படும் இது கார்பன் ருக்கும். காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பெற்று வேதி யியல் மாற்றங்களால் கனற்சிக்குள்ளாகும். ஒவ் வோர் எரிபொருளும் அதன் பண்பியலாகக் கலோரி என்ற வெப்ப அளவீட்டால் குறிப்பிடப்படும். எரிபொருள்கள் பொதுவாக வடிவத்தாலும் வெப்ப அளவீடுகளாலும் கனற்சியுறும் பண்பு களாலும் வகைப்படுத்தப்படும். புதைபடிவு எரிபொருள். நிலத்தின் அடியில் மறைந்து கிடக்கும் பலவகையான எரிபொருள் உரிய முறையில் வெளிக்கொணரப்படலாம். பிறகு அவற் றைத் தகுந்தவாறு தூய்மைப்படுத்தி உரிய முறையில் தன்மைப்படுத்தினால் ஆற்றல் பெருக்கத்திற்குப் பெரி தும் உதவும். இங்ஙனம் புதைந்து கிடக்கும் எரி பொருள்களை வெளிக்கொணர்ந்து கனற்சியுறச் (combustion) செய்ய வேண்டும். இந்த எரிபொருள் முன்னர் கூறியவாறு திண்ம, நீர்ம, வளிம நிலை களில் இருக்கலாம். இவ்வகை எரிபொருள் இயற்கை யாகக் கிடைக்கும் நிலையிலோ சில மாற்றங்களுக் குட்பட்டுத் தயாரிக்கப்பட்ட எரிபொருளாகவோ பயன்படுத்தப்படுகிறது. திண்ம எரிபொருள்: நீர்ம எரிபொருள்: வளிம எரிபொருள்: இயற்கைவழி எரிபொருள் - மரத்தூள், நிலக்கரி, நில எண்ணெய், நிலக்கீழ் ஊட்ட மில்லா நிலக்கரி வகை (anthracite) புகைமிகு நிலக்கரி (bityminous) பழுப்பு நிலக்கரி (lignite) தூள் நிலக்கரி (pulverised coal) பெட்ரோலியம் அல்லது தூய்மைப்படுத்தப்பட்ட நில எண்ணெய், கல்லெண்ணெய்- நில மேற்படுகைக்குரிய தாது எண்ணெய். யற்கை வளிமம், சிவக்க வெப்பப்படுத்தப்பட்ட கரி யின் ஊடாகக் காற்றைச் செலுத்தும்போது உண்டா கும் கரி ஊடக வளிமம் (producer gas) -நிலக்கரி வளிமம் வெப்பக் காற்றூட்டப்பட்ட உலை அல்லது சூளையிலிருந்து (blast furnace) வரும் வளிமம். நிலக்கரி, பூமியின் அடியில் தேங்கியிருக்கும் இறுகிய எரிபொருள் பல காலத்திற்கு முன் கழிவாக ஒதுங்கிய மண்ணில் புதைந்து ரண்ட அல்லது சிறிது சிறிதாக அடக்கத்திற்குள்ளான மர வகைகள், மரப்படுகைகள், அதிகமான வெப்பநிலை அழுத்தம் காரணமாக இறுகி அல்லது மட்கிப்போய் பாறையாக மாறி இருக்கலாம். மரத்தூள் + தூள் நிலக்கரி -பழுப்பு நிலக்கரி→ புகைமிகு நிலக்கரி - நிலக்கீழ் ஊட்டமில்லா நிலக்கரி இங்ஙனம் மரத்தூள், ஊட்டமில்லா நிலக்கரி யாக மாறுகையில் நீர்மங்களும், விரைந்து ஆவியாகிற (volatile) படிமங்களும் குறைந்து கார்பன் படிமங் களின் விகிதம் அதிகரிக்கிறது. கார்பன், ஆக்சிஜன், ஹைடிரஜன் ஆகியவை சேர்ந்து சிறிதளவு ஹைட் ரஜனும், கந்தகமும் கலக்க நேரிடுவதால் நிலக்கரி உருவாகிறது. என . எனவே நிலக்கரி பின்வருமாறு வகைப்படுத்தப் படும். வெப்பப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும் வரிசை யில், நிலக்கரியைத் - தூள் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, புகையற்ற புகைமிகு நிலக்கரி, நிலக்கரி ஒழுங்குப்படுத்தலாம். இதில் முதல் வகையில் அதிக அளவு நீர்மங்கள் உள்ளமையால் வெப்பமூட்டப் பயன்படாது. பழுப்பு நிலக்கரியில் நீர்மங்கள் இருந்தால் காற்றில் உலரவைத்துப் பதப்படுத்தித் வீட்டு துகள்களாக்கி உபயோகிக்கலாம், உபயோகத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. புகை மிகு நிலக்கரி சிறந்தது என்றாலும் இதில் நீர்மங் கள் குறைவு. இறுதியாக உள்ள நிலக்கரியில் ஊட்ட மில்லா நிலக்கரியே பெரிதும் பயனில் உள்ளதாகும். இதில் கார்பனின் விகிதம் அதிகமாக உள்ளது. இவை பெட்ரோல். இது நில எண்ணெயிலிருந்து பதமாக் கப் பட்டு வடிகட்டப்பட்டு வரும் பிரிவுகளில் உள்ள ஒருவகை நீர்ம எரிபொருள். இது வேதியியல் முறை களினால் அதிக அழுத்தத்திலும் வெப்ப நிலையிலும் தனி மூலக்கூறுகளாகப் பிரித்தெடுக்கப்படும் ஓர் உயர் ரகநில எண்ணெய் ஆகும். இதனை மேலும் மேன்மைப் படுத்த, ஹைடிரஜனுடன் சேர்த்துச் சிறிது குறைந்த வெப்பநிலையிலும், அதிக அழுத்தநிலையிலும். வேதியல் முறைப்படி மேலும் தனிக்கூறுகளாக்கலாம். பயன்படுத்துவதற்கு முன்னர் பசை மற்றும் பசை யாகக்கூடிய படிமங்கள் (gummy materials), கந்தகச் சேர்மானம், நீர்க்கரீயக் கலப்பியிலிருந்து (aromotic) விடுபடும் வகையில் பெட்ரோல் தூய்மைப்படுத்தப் படவேண்டும். இந்த வகைப் பெட்ரோல் பெரும்பாலும் மின் பொறியிலும் எரிதாரைப் பொறியியலிலும் கனற்சிக்குப் பயன்படும். மகிழ்வுந்துகள், உட்சுனற் பொறி, ஆகாய விமானம் ஆகியவற்றில் எடை குறைந்தாலும் எளிதில் ஆவியாகக் கூடிய இதன்