எரிபொருள் புதைபடிவு 289
00 9- 2. 3. 4- BOOD 5 6 7 JOTI வெளியே wwww எரிபொருள் புதை படிவு 289 படம் 4 S. U மின்முறை எக்கி. 3 வடிகட்டிக் குடுவை 2 வடிகட்டும் இழை 3 வெளியீடு உ உள்ளீடு 5 துருத்தி 6 மூடி 9 திருப்புச் சுருள்வில் 7ஆர்மெச்சூர் 8 மின்காந்தம் அழுத்த மட்டும் அழுத்த எரிபற்றும் பொறியில் எக்கி. எரிபற்றும் பொறியில், முதலில் காற்று உள்ளிழுக்கப்பட்டு, அழுத்த வீச்சின் முடிவில் எரி பொருள் தாரை செலுத்தப்பட்டு நுண்துகளாகிறது. உருளையின் சுழற்சியிலும், குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவு எரிபொருளைச் செலுத்துவதற்கேற்ற இயக்கம் தேவைப்படுகிறது. இவ்வாறு செயலாற்று வது பொறியிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான உட்கனல் உட்செலுத்தி ((injector) ஆகும். தனித்த ஏற்றுப்பொறி இயக்கம் - பாஷ் ஏற்றுப் பொறி. இவ்வகையினைச் சார்ந்த CAV உட் செலுத்தி ஏற்றுப் பொறியின் அமைப்பு படம் 5 இல் காட்டப்பட்டுள்ளது. உள்வழி இணைப்பு மூலம் எரிபொருளுட்டும் பொறி, எரிபொருளைச் செலுத்தி உள்ளீட்டுக் கலத்தினை நிரப்புகிறது. இக்கலம் ஏற்றுப்பொறி அமைப்பின் முழு நீளத்திற்கும் குழாய் போன்று உள்ளது. சிறு துளைவாய்கள் மூலம் ஒவ் வோர் ஏற்றுப் பொறியின் கலமும் உள்ளீட்டுக் அ.க.6-19 படம் 5. பாஷ் ஏற்றுப் பொறி ணைக்கப்பட்டுள்ளது. கலத்துடன் நெம்புருள் களால் மூழ்கு உந்துகள் இயக்கப்படுகின்றன. மூழ்கு உந்து கீழிறங்கியதும், எரிபொருள் கலத்தை அடை கிறது. மூழ்கு உந்து உயர்த்தப்படும்போது துளை வாய்கள் அடைக்கப்பட்டு, வெளிவழி அடைப்பிதழ் வழியாக எரிபொருள் விசையுடன் செலுத்தப் படுகிறது. பின்னர் அங்கிருந்து எரிபொருள் இணைக் கப்பட்டுள்ள நுண் திவலையாக்கி (atomizer) மூலம் பீச்சப்படுகிறது. காண்க, எரிபொருள் உட்செலுத்து தல். எரிபொருள், புதைபடிவு கே.ஆர்.கோவிந்தன் மாற்றப் அது ஒரு வகை ஆற்றல் பிறிதொருவகையாக படுவது தான் ஆற்றல் நிலைச் சமன்பாடு. போல் வேதியியல் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றலாம். பயனுறு வேலையினைப் பெறப் பெரும் பாலும் வெப்ப ஆற்றலே அடிப்படையாகத் தேவைப் படுகிறது. இவ்வெப்ப ஆற்றலைக் கொண்டு பல் வேறு மாற்று ஆற்றல்களை உருவாக்கலாம்