318 எல்.எஸ்.டி,
3/8 எல்.எஸ்.டி. நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் கம்போஸ்ட் மட்க வைக்கும் நிலங்களில் கழிவுகளைத் திரட்டி மட்க வைத்து உழவர்களுக்கு விற்கின்றனர். கம்போஸ்டின் ஊட்டச்சத்து அளவுகளில் பெருவாரி யான வேறுபாடுகள் காணப்பட்டாலும், பொதுவாக அவை 1.25% தழைச் சத்தும், 1.75% மணிச்சத்தும் 1.5% சாம்பல் சத்தும் கொண்டுள்ளன. எருக்களைக் கொணர்ந்து நிலத்தில் இடுவதோடு மட்டுமன்றிப் பயிர்களின் தாள்கள். வேர்ப்பகுதிகள் முதலியவற்றை உழுது நிலத்திலேயே மட்கச் செய் தால் அவையும் எருவாகப் பயனாகின்றன. ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யப்படும் தீவிர வேளாண்மையில் ஹெக்டேருக்கு 3 5 டன் பயிரின் தாள்களும், வேர்ப் பகுதிகளும் சேர்கின்றன. இவற்றின் ஊட்டச்சத்து அளவுகள் குறைவாக இருந்த போதும் இவை பல நல்ல விளைவுகளை மண்ணில் ஏற்படுத்துகின்றன. மண்ணின் இயல், வேதியியல் பண்புகள் உயர்வு பெறுகின்றன. வகை பயிர்களுக்கு எருவீடுதல் என்பது நீண்டகால வழக்கமாகும். உயர்விளைச்சல் ஆயினும் களைப் பயிரிடுவதும், வேதி உரங்களை இடுவதும் மிகுதியாக உள்ள இக்காலத்தில் எருவிடும் பழக்கம் குறைந்து வருகிறது. தீவிர வேளாண்மையில் பயிரின் உயர் விளைச்சலை இயற்கை உரங்களால் மட்டுமே பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் எருக்களையும் பயிர்களின் வேர்களையும் மண்ணிலேயே கூடிய அளவு மீண்டும் இடவேண்டும். வேதி உரங்களின் விலை உயர்வு, மண்வளத்தைத் தொடர்ந்து காப்பாற்றவேண்டிய நிலை, வேதி உரங்களைத் தேவைக்கு மேல் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறப் பாதிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க எருவிடுதல் இன்றியமையாதது ஆகும். எல்.எஸ்.டி. தாள்களையும், . -சுப. பழனியப்பன் இது ஒரு மனமருட்சியூட்டும் கொடிய போதைப் பொருள்களில் ஒன்றாகும். மக்கள் தொன்மைக் காலத்திலிருந்தே மன மருட்சியூட்டும் மருந்துகளை இயற்கையிலிருந்து பெற்று, பயன்படுத்தி வந்தனர். 1960 முதல் அமெரிக்காவில் பெருமளவில் தவறான வழியில் மனமருட்சி மருந்துகள் கையாளப்பட்டன. இத்தகைய மனமருட்சி மருந்துகளில் எல்.எஸ்.டி. எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் லைசெர்ஜிக் அமைல் டை ஈதைலமைடு (LSD) முக்கியமான தாகும். மனமருட்சியூட்டும் மருந்துகளில் இரு வகைகள் உண்டு. அவை இன்டோல் அல்கைல் அமைன்கள். பிடாஃபென் இண்டோல்) ஈதைல் அமைன் என்பன. (காண்க, இண்டோல் அல்கைல் அமைன்களில் லைசெர்ஜிக் அமில டைஈதைலமைடு, பிசிலோசிபின், பிசிலோசின், டைமீதைல் டிரிப்டமைன், டைஈதைல் டிரிப்டமைன் ஆகியவை அடங்கும். ஃபென்ஈதைல் வ அமைன்களில் மெஸ்கலைன், டைமிதாக்சி மீத்தைல் ஆம்ஃபீட்டை மின், மெதிலீன் டை ஆக்சிஆம்ஃபீட்டமின் ஆகியவை அடங்கும். அமெரிக்காவில் மட்டும் எல்.எஸ். பழக்கமுள்ளவர்கள் 1 லட்சம் பேர் இருப்பர். 19. எல்.எஸ்.டி. மருந்துகள் மைய நரம்பு மண்டலத் தைத் தூண்டுகின்றன. அதிக அலகு எடுத்துக் கொண்டால் வலிப்பு உண்டாகும். எல்.எஸ்.டி. யால் இரத்தமிகை அழுத்தம் உண்டாகிறது; மூச்சு விடும் விகிதம் அதிகரிக்கிறது. மிகையான இதயத் துடிப்பு, மிகையான உடல் வெப்பம், கண்பார்வை விரிவு. தண்டுவட அனிச்சைகளின் மிகையான விகிதம் போன்றவை தோன்றுகின்றன. மிகை வியர்ப்பு, உமிழ் நீர்ச்சுரப்பு. கண்ணீர்ச் சுரப்பு, குமட்டல், வாந்தி ஆகியவையும் உண்டாகின்றன. அளவு, தொலைவு போன்றவைகளின் மதிப்பீடு சீர் கேடடைகின்றன. இதற்கு உடல்சார்ந்த மருந்த ஆனால் உடலின் உணர்வு பற்றிய கற்பனை என்ன . டிமைப் பழக்கம் ஏற்படுவதில்லை. தாங்குதிறன் விரைவாக உண்டாகிறது. உறுப்புகள் வெவ்வேறாதல் போன்ற ஏற்படும். நேரம் காலம் ஆகியவைப் தெளிவும் இருக்காது. வண்ண வண்ணக் களையும் தன்னிச்சையான சிந்தனைகளையும் உடல் புல்லரிக்க வைக்கும் உணர்வுகள் போன்றவற்றையும் ஏற்படுத்தும். சில சமயங்களில் கசப்பான அனுபவங் களையும் உண்டாக்கும். மனக்குழப்பம் மூளைக் ஏற்படுத்தும். கோளாறு போன்ற விளைவுகளையும் தாம் கற்பனைகளின் பாதிப்பால் நோயாளி செய்கிறோம் என்று அறியாமலேயே உயரமான இடத்திலிருந்து குதிப்பதாலோ, நீரில் விழுவதாலோ பேருந்துகள் செல்லும்போது சாலையில் குறுக்கே சென்று விழுவதாலோ அகால மரணமடையலாம். அண்மைக்கால ஆய்வுகள் எல்.எஸ்.டி. கொடிய போதை மருந்துகளில் ஒன்று என்றும் ஜீன்களில் திடீர் மாற்றத்தை உண்டாக்கி விந்தணுச் செல், சினைச்செல் ஆகியவற்றின் ஊனத்தையும், கரு ஊனத்தையும் ஏற்படுத்தி வருங்கால தலைமுறை யினரில் சீர்கேடான மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். என வெளிப்படுத்தியுள்ளன. எல்.எஸ்.டி.எவ்விதம் செயலாற்றுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எல்.எஸ்.டி. ஆல் உண்டாகும் மனமருட்சி, செரோட்டோனின் நியூரான் செல்கள் அடக்கப்படுவதால் உண்ட டாகிறது. என நம்பப்படுகிறது. 0.5 மைக்ரோ கிராம்/1 கிலோ எடைக்கு எடுத்துக் கொண்டால், விளைவுகள் 8-12 மணி நேரம் நீடித்துப் படிப்படியாக மறையும்.