உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எஃகு வலிவூட்டி

12 எஃகு வலிவூட்டி வெளிக்கூட்டின் கனம் (மி.மீ) தேவைப்படும் மின் அதிர்வென் 0.75 1.5 2.5 3.0 6.0 1,20,000 10,000 4000 1000 5,00,000 பொதுவாக ஆக்சிஜன் அசெட்டலீன் இவற்றின் கலவை எரிக்கப்படுவதன் மூலம் உருவாகும் தீச்சுடர் அதிக வெப்பம் உருவாக்கப் பயன் படுகின்றது. சுடரின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெளிக்கூட்டின் கனம் கட்டுப்படுத்தப்படுகிறது. கடினமான மேற்கூடு நீர் தீச்சுடர் நகரும் திசை சூடாக்கப்பட்ட பகுதி படம் 2. தீச்சுடர் மூலம் கடினப்படுத்தல். தீச்சுடர் மூலம் கடினமாக்கல் நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு: ரெண்டுமே இம்முறை நிலையானமுறை, தீச்சுடர், உலோகம் அசைவின்றி ஒரே நிலையில் உள்ளன. சிறிய உலோகத்தின் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதிக்கும் பயன்படுகிறது. தொடர் முறை. இம்முறையில் கடினப்படுத்தப் படவேண்டிய பகுதி நிலையாக வைக்கப்பட்டுத் தீச்சுடர்முனை தொடர்ந்து நகருமாறு அமைக்கப் படுகிறது. கடைசல் எந்திரத்தின் போன்ற நீளமான பகுதிகளை கடினப்படுத்தலாம். வழித்தடங்கள் இம்முறையால் சுழல் முறை. இம்முறையில் தீச்சுடர் நிலையாக நிறுத்தப்பட்டுக் கடினப்படுத்தப்பட வேண்டிய பகுதி கள் சுழற்றப்படுகின்றன. இதனால் கப்பி, பற்சக்கரம் போன்ற வட்ட வடிவிலானவை எளிதில் கடினப் படுத்தப்படுகின்றன. தொடர் சுழல் முறை. இம்முறையில் பகுதிகள் சுழற்றப்படும். அதே சமயத்தில் தீச்சுடர் முனை அச்சுத்திசையின் நேர்கோட்டில் நகருமாறு அமைக் கப்படுகிறது. இம்முறை நீள்தண்டுகள், உருளைகள் போன்ற பகுதிகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது. பொதுவாகத் தீச்சுடர் முறையில் பெரிய பகுதி களைக் குறைந்த செலவில் கடினப்படுத்த முடியும். வெளிக்கூட்டின் கனம் 1.5-6 மி.மீ. வரை இருக்கும். ஆனால் 1.5 மி.மீட்டரைவிடக் குறைவான கனமுள்ள வெளிக்கூட்டை இம்முறையால் உருவாக்கு வது கடினம். உரு மின்தூண்டல் மூலம் கடினப்படுத்தல். இம்முறை யில் மின் உற்பத்திக் கருவிகள் மூலம் (நொடிக்கு 1000-10,000 முறை வரை அதிர்வெண்ணும், ஏறத் தாழ 10,000 கி.வா ஆற்றலும் கொண்டது) வாக்கப்படும் மின்சாரம் செப்புக் கம்பிச் சுருள் வழியே செலுத்தப்படுகிறது. கடினப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள் இச்சுருளுக்குள் செலுத்தப்படு கின்றன. கம்பிச் சுருளின் மின்னோட்டம் காரணமாக உள்ளே செலுத்தப்பட்டிருக்கும் பகுதியின் மேற் பரப்பில் காந்த விசை ஏற்படுகிறது. காந்த விசைக் கோடுகள் பகுதியின் மேற்பரப்பில் நுழைந்து செல்கை யில் அப்பரப்பில் மின்சாரம் தூண்டப்படுகிறது. இவ்வாறு தூண்டப்பட்ட மின்சாரத்திற்கு மேற் பரப்பில் உள்ள மின்தடையின் காரணமாகப் பரப்பு சூடாக்கப்படுகிறது. உடனே நீரூட்டப்பட்டு மேற் குளிர்விக்கப்படுகிறது. எஃகுபகுதிகள் கம்பிச்சுருளுக்குள் பிடிக்கப்பட்டு இருப்பதால் அனைத்துப் பகுதிகளும் ஒரே நேரத்தில் சூடாக்கப்படு கின்றன. இதனால் நேரம் குறைவாகிறது; மின் அதிர் வெண்ணுக்கு ஏற்ப வெளிக்கூட்டின் கனம் மாறுகிறது. பரப்பு உருளை வடிவம் தவிர பிற வடிவமுள்ள பகுதி களை இம்முறையில் கையாள்வது கடினம். பொது கரி உள்ள வாக 0.4% - 0.75% வரை எஃகே இம்முறைக்கு ஏற்றதாகும். மேற்பரப்பைப் பதப்படுத்தல். எஃகு பகுதிகளை வெப்பமூட்டாமல் எடுப்பதன் மூலமோ, உருளைகளிடையே மேல்பரப்பைச் செலுத்தி சுத்தியால் தட்டுவதன் மூலமோ, தண் வேலை (cold working) முறையிலோ கடினப்படுத்த இயலும். எஃகு வலிவூட்டி சிமெண்டுக் வயி. அண்ணாமலை கம்பி கற்காரை உறுப்புகள் எஃகு களைக் கொண்டு வலிவூட்டப்படுகின்றன. எஃகின் வலிவும், மீட்சியும், அதில் கலந்துள்ள கரி, கந்தகம்.