உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகு வலிவூட்டி 13

Gu бул மிகை வலி எஃகு தகைவு ஏp மென் எஃகு நீட்சி தகைவு எடை கூட்டும் போது க 774919 குறைக்கும் போது நீட்சி எஞ்சியநட்சி எஃகு வலிவூட்டி 13 பாஸ்ஃபரஸ் படம் 1. மென் எஃகின் தகைவு நீட்சி விகிதம் போன்றவற்றைப் பொறுத்தமையும். இரும்பு, வார்ப்பிரும்பு, தேனிரும்பு எஃகு ஆகிய மூவகை இரும்பின் மிகுதியான இழு வலிமை, மிகுதி யான அமுக்கம், மீட்சி, மிக அதிகமான மீள்மைக் கெழு என்னும் சிறப்புத் தன்மைகளால் எஃகு கற் காரையில் வலிவூட்டியாகப் பயன்படுகிறது. மேலும் தட்பவெப்ப நிலையின் மாறுபாட்டால் ஏற்படும் விரிவும் சுருக்கமும் கற்காரைக்கும் எஃகிற்கும் ஒரே அளவுடையதாக உள்ளதும் ஒரு முக்கிய காரண மாகும். எஃகின் மீளுந்தன்மையை விளக்கும் ஆய்வு. தேவை யான நீளத்திற்கு ஒரு மென் எஃகு கம்பியை mild steelbar) எடுத்து இழு விசைக்கு அதைப் படிப்படியாக உட்படுத்தி, கம்பி உடையும் வரை கம்பியின் நீட்சி விகிதத்தையும், தகைவையும் (stress) கணக்கிட்டு வரைபடம் தயாரித்தால் அது படம் (1) இல் காட்டப்பட்டுள்ளதுபோல் இருக்கும். கற்காரையில் பயன்படும் எஃகு அதில் உள்ள இயற்பியல் பொருள்களின் அளவை மாற்றுவதன் மூலமும் தயாரிப்பு முறைகளை மாற்றுவதன் மூலமும் வலிமை உருமாற்றம் மூலமும் பல வகைகளில் கட்டுப்படுத்தப்பட்டு அவற்றிற்கேற்பப் பெயரும் இடப்படுகின்றது. மென் எஃகு (mild steel), மித இழுவலிமை எஃகு (medium tensile steel), மிகை இழுவலிமை எஃகு (high strength steel) கறகாரையில் பயன் படுத்தப்படும்போது அவற்றின் இழுவலிமையைக் கொண்டு அவை தரம் பிரிக்கப்படுகின்றன. அறுதி வலிமை 410 நியூட்டன்/ச.மி. மீ வரை கொண்ட எஃகு மென் எஃகு ஆகும். அறுதி இழு தனிமம் கரி எஃகுகளின் கலவைக் கூறுகள் மென் எஃகில் 0.02% (பருமன் 20 மி.மீ.க்கும் குறைவு) 0.03% (பருமன் 20 மி.மீக்கு மேல்) கந்தகம் 0.005% பாஸ்ஃபரஸ் 0.005% மித இழுவலிமை எஃகில் 0.20% 0.055% 0.05%