எளிதில் உருகி 399
எளிதில் உருகி 399 சிறந்த சமையல் எண்ணெய் ஆகும். ஆனால் சோப், வனஸ்பதி தயாரிப்பில் குறைவாகவே பயன்படுகிறது. இந்த எண்ணெய் பிற மருந்துகளுடன் கலந்து ஊசி மருந்தாக்கப்படுகிறது. தூய எண்ணெய் நல்ல மலமிளக்கி ஆகும். இது தேய்ப்புத்தைலம் அரைச் சாந்து (plaster) களிம்பு (oinment) தயாரிக்கவும் பயன்படுகிறது. பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், உர மாகவும் பயன்படுகிறது. தோல் நீக்கிய விதைகளி லிருந்து எடுக்கப்படும் பிண்ணாக்கில் வழக்கமாகக் காணப்படும் கசப்பு நீங்கிவிடுவதால், சத்துணவு தயாரிப்பில் இது மூலப்பொருளாகிறது. வெனிசூலா நாட்டில் 10% எள் விதை சேர்ந்த ரொட்டி விற்கப் படுகிறது. எளிதில் உருகி பொதுவாக எல்லா ந.சுந்தரம் உலோகக் கலவைகளும் நீர்ம நிலையில் இருக்கும்போது ஒன்றுடன் ஒன்று சீராகக் கலந்துள்ள நிலையில் இருக்கும் தன்மை உடையவை. ஆனால் அவற்றின் வெப்பநிலை குறைந்து உருகும் வெப்பநிலையைவிடக் குறைவான வெப்பநிலையை அடையும்போது அவை திண்மக்கரைசலாக (solid solution) மாற்றப்படுதல், இரண்டு உலோகங்களும் வேதிக் கலவையாக மாற்றம் அடைதல், நேர்த்தி யாகக் கலக்கப்பட்ட உலோகத் தனிமங்களின் கலவை யாக மாற்றம் அடைதல், நேர்த்தியாகக் கலக்கப் பட்ட திண்மக் கரைசல் தனிமங்களின் கலவையாக மாற்றம் அடைதல், திண்மக்கரைசலின் தனிமங்களும், வேதிக் கலவை அடைந்த கலப்பு உலோகத் தனிமங் களும் நேர்த்தியான கலவையாக மாற்றம் அடைதல் ஆகிய மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. . திண்மக் கரைசலாக மாற்றம் அடையும் கலவை யில் இரண்டு உலோகங்களும் ஒன்றுடன் ஒன்று நீரில் உப்புக்கலந்தாற்போல் கலந்து ஒரே படலமாகக் காணப்படும். ஒரே கலவையாக இருக்கும்போது இரண்டு தனித்தனியான படலங்கள் ஏற்பட்டு இருக் கும். திண்மக்கரைசலின் தனிமங்களும் சுத்தமான உலோகங்களின் தனிமங்களும் கலந்து ஒரே கலவை யாக இருக்கும்போது இரண்டு தனித்தனியான பட லங்கள் ஏற்பட்டு இருக்கும், கூட்டுப்பொருள், கலவைப் பொருள்களின் நேர்த் தியான கலவையின் பகுதிக்கும் மற்ற பகுதிப்பொருள் களுக்கும் இடையில் ஏற்படும் தளமானது படலம் ஆகும். இவ்வாறு உலோகக் கலவையில் ஏற்படும் படலங்கள் நிலைமை விதிக்கு உட்பட்டதாக இருக்கும். நிலைமை விதி F = C - P + M F. (சு): கலவையின் தனிப்பட்ட அளவு எண் C (பொ): கலவையில் கலந்து உள்ள பொருள் களின் எண்ணிக்கை M (எ): கலவையைச் சூழ்ந்துள்ள தட்பவெப் பம், அழுத்தம் போன்ற சூழ்நிலை களின் எண்ணிக்கை. P (ப): சம நிலையிலுள்ள நிலைகளின் ணிக்கை. எண் எளிதில் உருகி. இவ்வகைக் கலவைகளில் உள்ள இரு உலோகங்களும் நீர்ம நிலையில் இருக்கும்போது ஒன்றுடன் ஒன்று முழுதுமாக நேர்த்தியாகக் கலந்து ஒன்றாக உள்ள ஓர் உலோக நீர்மத்தைப்போல இருக்கும். ஆனால் திண்ம நிலையில் இருக்கும்போது குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இரண்டும் கலந்து அதற்கு மேல் அதிகமாக உள்ள ஓர் உலோகத்தை மட்டும் தனிப்படுத்தி அதன் தனிமங்களும், எளிதில் உருகி களும் நேர்த்தியாகக் கலக்கப்பட்டகலவையான கலப்பு உலோகம் கிடைக்கும். இதனால் குறிப்பிட்ட விகிதத் தில் கிடைக்கும் எளிதில் உருகிகளின் உருகுநிலை இரண்டு தனித்தனி உலோகங்களின் உருகு நிலையை விடக் குறைவாக இருக்கும். அதனால்தான் அவை எளிதில் உருகிகள் (eutectic alloys) என்று குறிப்பிடப் படுகின்றன. இந்த எளிதில் உருகிகளின் நிலைமை விதி எவ் வாறு இருக்கிறது என்பதை ஒரு சான்றால் அறிய லாம். எடுத்துக்காட்டாக உலோகம் A -யும், B-யும் கலந்துள்ள உலோகக் கலவை நீர்ம நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாறும்போது (அதாவது உயர்ந்த வெப்பநிலையிலிருந்து குளிர்ந்து குறைந்த வெப்ப நிலைக்கு வரும்போது) அதன் வெப்பநிலை sஐ அடையும் (ஒரு நீர்மமும், இரண்டு திண்மப்படலங் களும் A,B) நிலைமை விதி F = 2-3+1 =0 A.B உலோகங்களில் ஏதாவது ஓர் உலோகம் எளிதில் உருகிகளின் விகிதத்தைவிட அதிகமாக இருந்தால், உறைய ஆரம்பிக்கும்போது அதிகமான விகிதத்தில் இருக்கும். A அல்லது B முதலில் உறைந்து திண்ம நிலைக்கு வந்து விடுகிறது. இதனால் இந்த அமைப்பில் தனிப்பட்ட சூழ்நிலையின் எண்ணிக்கை ஒன்றாக இருப்பதால் F= 2-2 + 1 I இந்தச் சூழ்நிலைகளையும் வெவ்வேறு விகிதத் தில் கலந்துள்ள உலோகங்கள் A,B இன் வெவ்வேறு