ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் 557
என்று காட்டினர். எனவே லேசரைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த அணுக்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வோர் எலெக்ட்ரானை நீக்க முடிந்தால், ஒற்றை அணுத்துலக்கம் செய்ய முடியும். விகித எண்ணிகளில் 90 பங்கு ஆர்கானும் 10 பங்கு மீத்தேனும் கலந்த கலவைகள் வழக்க மாக நிரப்பப்படுகின்றன. 455.5 நானோமீட்டர் அலை நீளத்திற்கு இசைவு செய்யப்பட்ட துடிப்பு லேசரைப் பயன்படுத்தி விகித எண்ணியிலுள்ள மத்தில் பின்னணி அயனியாக்கம் ஏற்படுத்தாமலேயே, வளி ஒரே ஒரு சீசியம் அணுவைக்கூடக் கண்டுபிடித்து விட முடியும். ஒரு மூல (தாய்) அணு சிதையும்போது வெளிப் பறந்து வருவதைக் படும் சேய்அணு தனியாகப் காலப்பகுப்புத் தன்மையில் கண்டுபிடிப்பது பிறி தொரு முக்கியமான ஒற்றை அணுத்துலக்க முறை யாகும். அணுவிலிருந்து பிளவின் சிதைவு காரண மாக வெளிப்படும் ஒற்றைச்சீசிய அணுவைக் கண்டு பிடிக்க முடியும் எனக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பிளவின்போது விடுவிக்கப்பட்ட ஆற்றல் ஒரு குறியீட்டை உண்டாக்கியது. அந்தக்குறியீடு ஒரு லேசரைத் தொடங்கி லேசர் வைத்தது. அந்த துடிப்பு C[ய, ē] Cs + என்ற ஒத்ததிர்வு அதிர் வாக்க நிறமாலைச் செயல் முறையை நடத்தி வைத்தது. இந்த ஆய்வு வெற்றியடைந்ததிலிருந்து தாய் அணுக்கள் சிதைவு அடைகிற அதே வேளையில் ஒன்றிப்பு முறையில் சிதைவு விளைபொருள்களான சேய் அணு க்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பது மெய்ப்பிக்கப்பட்டது. கதிரியக்கச் சிதைவுகளின் போது வெளிப்படும் பெரும்பாலான சேய் அணுக் களைக் கண்டுபிடிப்பதற்கு இம்முறை பயன்படலாம். இம்முறையில் குறைந்த ஆற்றல் நிலை எண்ணும் கருவிகளில் பின்னணி தேவையான ஓசையைத் அளவில் குறைக்க முடிகிறது. பயன்கள். சில அணுக்களே இருந்தாலும் அவற் றின் எண்ணிக்கையை ஒத்ததிர்வு அயனியாக்க நிற மாலை முறைகளின் மூலம் கண்டுபிடிக்க முடிகிறது. இதன் காரணமாக இதுவரை விடை காண யலாத சில வேதியியற்பியல் கணக்கு பழங்கொள்கை தனிப்பட்ட களுக்குத் தீர்வு காண்பது எளிதானது. அணுக்கள் மற்ற அணுக்கள் அல்லது மூலக்கூறு களின் ஊடாக விரவி வருவதை நுணுக்கமாக அள சமன் விரவல் விட முடிவதால் அடிப்படையான மண்டலங்களிலும், பாடுகளைக் கால (time) (space) மண்டலங்களிலும் விவரமாக ஆய்ந்து பார்க்க முடியும். கார அணுக்களைப்போன்ற முனைப் பான வினை செய்யும் பொருள்கள் பிற அணுக்கள் அல்லது செய்யும் மூலக்கூறுகளுடன் வீதங்களை அளவிட ஒத்ததிர்வு அயனியாக்க நிற மாலையியல் முறைகள் உதவுகின்றன. இத்தகைய வினை ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் 557 ஆய்வுகளுக்கு ஒருசில அணுக்களே தேவை. எனவே கருவிகளில் ஏற்படும் அரிமானம், சிக்கலான வேதி வினைப் பொருள்கள் தோன்றுவது ஆகியவற்றால் உண்டாகும் சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன. குறைந்த அணுக்களை வைத்துக் கொண்டே அவற்றின் புள்ளியியல் நடத்தைகளைக் கண்டறிய முடிந்திருக் கிறது. பல அளவிடுவது மிக ஒற்றை அணுத் துலக்க முறைகளின் மூலம் அரிதாக நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்டறிய முடியும். சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் இத்தகைய அரிய நிகழ்வுகளாகும். சூரியனைப் பற்றிய சித்திரிப்பு மாதிரிகளையும், நியூட்ரினோ இயற்பியல் தத்துவங் களையும் சரிபார்ச்கச் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை முக்கியமான தேவையாகும். ஒரு மாபெரும் தொட்டியைச் சூரியக் கதிர்கள் படுமாறு நெடுங்காலம் வைத்திருந் தாலும் நியூட்ரினோக்கள் அந்தத் தொட்டியில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த 100 அணுக்களை மட்டுமே உண்டாக்கலாம். தொடக்கத்தில் செய்யப் பட்ட ஆய்வுகளின்போது தொட்டிகளில் குளோரின் -37 மிகுந்திருந்த ஊடகங்கள் வைக்கப்பட்டன. குளோரின் - 37 அணு நியூட்ரினோவைப் பிடித்துக் எதிர்பார்க் கொண்டு ஆர்கான்-37ஆக மாறும் என கப்பட்டது. அது கதிரியக்கமுடையது; வழக்கமான கதிரியக்க அளவீட்டு முறைகளின் மூலம் இத்தகைய ஆர்கான்-37 அணுக்களைக் கண்டுபிடித்து எண்ண முடியும். ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியலும் ஒற்றை அணுத்துலக்க முறைகளும் வளர்ச்சி பெற்ற பிறகு பலவகை ஊடகங்களை நியூட்ரினோ இலக்கு சுளாகப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக லித்தியம் நிரம்பிய இலக்குத் தொட்டியில் நியூட்ரி னோக்கள் பெரில்லியம்-7 அணுக்களை உண்டாக்கு கின்றன. அது சிதைந்து மீண்டும் லிதிய அணுக்கள் உண்டாகும். தாய் அணு சிதைவதையும் சேய் அணு வெளிப்படுவதையும் கால ஒன்றிப்பு முறைகளில் துலக்க முடியும். அணுக்கள் புரோமின் மிகுந்த இலக்குகளில் நியூட்ரினோக்கள் பிடிக்கப்படும்போது கிரிப்டான் -87 உண்டாகின்றன. அவை கதிரியக்கம் ஒத்ததிர்வு அயனியாக்க உடையவை. நிறமாலை உத்திகளின் மூலம் கிரிப்டான் - 87 சிதைவதற்கு முன்பே அதை நேரடியாக எண்ணி விட முடிகிறது. வலிவற்ற இடை இயற்பியல் தொடர்பான வினை இட களுக்கு விடை பல கணக்கு காணவும் ஒற்றை அணு துலக்க முறைகள் உதவுகின்றன. மெசான்களுக்கும் அணுக் கருக்களுக்கும் இடையிலான சில மோதல்கள் மிகவும் குறைந்த நிகழ்வாய்ப்பு உள்ளவை. எனவே அவற்றின் டைவினைகளின்போது சில விளைபொருள் அணுக் களே உணடாகும். அவற்றை ஒத்ததிர்வு அயனி யாக்க உத்திகளின் மூலம் கண்டுபிடித்து விடலாம்.