566 ஒத்திணக்க முடுக்கு (மாறுபடு மாறு மின்புல)
566 ஒத்திணக்க முடுக்கி (மாறுபடு மாறு மின்புல) தனால் விடுகிறது. முடுக்கு மின் புலத்தின் கொள்ள மாற்றிக் அதிர்வெண்ணை வேண்டிய தேவை எழுவதில்லை. ஆனால் புரோட்டான்கள் 4 BeV ஆற்றலைப் பெறும் போதுதான் ஒளியின் திசைவேகத்தை எட்டுகின்றன. இதனால் புரோட் டானின் வேகம் அதன் சுற்று நிகழ்வெண் அது முடுக்கப்படும் காலம் முழுதும் தொடர்ந்து அதிகரித் துக் கொண்டே இருக்கின்றது. இதனால் ரேடியோ அதிர்வெண்ணில் கொடுக்கப்படும் முடுக்குப்புலத்தை மாறுபடும் சுற்று நிகழ்வெண்ணிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. ரேடியோ அதிர்வெண் புலத்தை அதிர்வெண் பண்பேற்றத்திற்கு (frequency modulation) உட்படுத்தி இதைச் செய்கின்றனர். அதிர்வெண் பண்பேற்றத்தின் பொதுவாக ஒரு புரோட்டான் நெடுக்கையை உட்செலுத்தும் போதும், முடுக்கப்பட்டு இறுதியில் வெளியேற்றும் போதும் பெற்றிருக்கும் சுற்று நிகழ்வெண்களைப் பொறுத்து வரையறுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் முடுக்கட்டடும் புரோட்டானின் இயக்க ஆற்றலை (T), 2 செய் T (T + 2m, (2) <= c²e²B* ro² என்னும் சமன்பாட்டிலிருந்து மதிப்பீடு கின்றனர். இதில் Tயும், m,cம் Bev அலகி லும், Bயும் rம் MKS அலகிலும் குறிப்பிடப்படுகின் றன. இச்சமன்பாடு முடுக்கப்படும் துகளின் ஆற்றல் எந்த வீதத்தில் அதிகரிக்கின்றது என்பது அதில் பயன் படுத்தப்படும் காந்தப் புலம் எந்த வீதத்தில் மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து அமைகின்றது என்பதைத் தெளிவாக்கு கிறது. ஏனெனில் dT / dt. க்கு நேர்விகிதத் தில் இருக்கிறது. dB dt dT dt I B dB T + mo dt பயன்கள். ஒத்திணக்க முடுக்கிகளால், நுண் பொருள் உலகில் (micro world) பல புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. காவ்ஸ்டாடர் என்ற அமெரிக்க அறிவியலாளர் இரண்டு முதல் மூன்று மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடைய மிகு வேக எலெக்ட்ரான்களைக் கொண்டு அணுக்கருத் துகள்களைத் (nucleons) தாக்கி அவற்றின் உள்ள மைப்புகளை 1958 இல் தெளிவுபடுத்தினார். 1955 இல் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத் தைச் சார்ந்த சேம்பர் லெய்ன், செக்ரெ, வெய்காண்ட், யெப்சிலாண்டிஸ் முதலிய அறிவியலார் கூட்டு முயற்சி யால் எதிர் புரோட்டான் (anti proton) - கண்டுபிடிக் கப்பட்டது.1956 இல் கார்க், லாம்பர்ட்சன், பிக்ஸி யோனி, வென்ஸல் போன்றோர் எதிர் நியூட்ரானைக் கண்டறிந்தனர். தற்போது இத்துக்கள் முடுக்கும் பொறியின் துணை கொண்டு எதிர் அணுக்கள் (anti atoms) உருவாக்கப்படுகின்றன. சை (si), எப்சிலான் (upsilon)போன்ற பல புதிய துகள்களின் கண்டுபிடிப்பு களுக்கும் இத்துகள் முடுக்கும் பொறிகள் காரண மாயிருந்துள்ளன. அடிப்படைத் துகள்களுக்கெல்லாம் ஆதாரமாக என்று கருதப்படுகின்ற இருக்கலாம் குவார்க்குகளைக் கண்ட டறிய மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கும் இவை உறுதுணையாக உள்ளன. மெ. மெய்யப்பன் ஒத்திணக்க முடுக்கி (மாறுபடு மாறு மின்புல) சைக்ளோட்ரான் என்னும் வட்டின முடுக்கியில் இரு பெரும் குறைபாடுகள் உள்ளன. முதலாம் முடுக்கப் படும் துகள்கள் உயர் வேகத்தில் இயங்கும்போது அவை சுற்றுப் பாதையில் ஒரு சேரக் குவிக்கப்படுவது பாதிக்கப்படுகின்றது. சார்பு வேகம் அதிகரிக்க முடுக் கப்படும் துகளின் நிறை அதிகரிப்பதும், விளிம்புப் பகுதிகளில் காந்தப்புலம் சீர்மையற்று இருப்பதும் அதற்குக் காரணங்களாக விளங்குகின்றன. இதனால் ஒத்திணக்க நிபந்தனை மீறப்பட்டு வட்டின முடுக்கி யின் பயனுறுதிறன் குறைகிறது. காண்க, சைக்ளோட் ரான். இரண்டாம் குறைந்த இயக்க ஆற்றலைப் பெறும் போதே உயர் வேகத்தை எட்டி விடுவதால் (T=2MeV; v=0.98e) எலெக்ட்ரானின் சார்பு நிறை பெருமளவு மாறுபடுகிறது. இதுவும் ஒத்திணக்க நிபந்தனையைச் சீர்குலைப்பதால், வட்டின முடுக்கி களைக் கொண்டு உயர் ஆற்றல் எலெக்ட்ரான்களைப் பெற இயலவில்லை. இக்குறைபாடுகளை நீக்க வட்டின முடுக்கியில் சில புதுமைகளைப் புகுத்தி, புதிய முடுக்கிகள் உருவாக்கப்பட்டன. இவையே ஒத்திணக்க முடுக்கிகள் எனப்படுகின்றன. ஒத்திணக்க நிபந்தனையை மீண்டும் நிலைபெறச் செய்யும் வழி முறையில் வேறுபாட்டை ஏற்படுத்தி, ஒத்திணக்க முடுக்கியை மாறுபடுமாறு மின்புல ஒத்தி ணக்க முடுக்கி (synchrocyclotron) மாறு காந்தப்புல ஒத்திணக்க முடுக்கி (synchrotgon) என இருவகைப்படுத் தலாம். செயல்படும் காந்தப் பாயச் செறிவை மாற் றாமல், முடுக்குப் புலமாகக் கொடுக்கப்படும் மாறு உயர் மின்னழுத்தத்தின் அதிர்வெண்ணைப்பிரிக்காமல் செய்து (f),f) /1-B மாறிலியாக இருக்கும்படி குறைத் துக் கொண்டே வருவது முதல் வகையாகும். மாறு உயர் மின்னழுத்தத்தின் அதிர்வெண்ணைப் மாற்றாமல், செயல்படும் காந்தப் பாயச் செறிவை (B) B/ 1 - g மாறிலியாக இருக்குமாறு தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருவது இரண்டாம் வகையாகும். இதில்