உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தியங்கு திசைமாற்றி 579

முத்தறுவாய்த் திறன் D.C I P.F=Cos IL PF = Cos 81 Is புலம் ஒத்தியங்கு கொண்மி Is 80 ஒத்தியங்கு திசைமாற்றி 579 Is a 'Vn Io Is Iz படம் 2 (அ) படம் 2 (ஆ) I₁₂ படம் 2 (ஆ) ஒத்தியங்கு கொண்மியின் உதவியால் திறன் கூற்று மதிப்பை Costக்கு உயர்த்துதல் 2 மின்திறன் அமைப்பின் திறன் கூற்றை Cost. என்ற அளவில் உயர்த்தக்கூடிய ஓர் ஒத்தியங்கு கொண்மியின் வரையளவைத் தீர்மானிக்கலாம். மின்திறனும் அதனால் மின் ஆற்றல் மின்னோட்டம் I.உம் நிலையாக வைக்கப்படுவதால் Vn-ஐ? - என்ற அளவில் பிந்திய நிலையில் ஆனால் ab- கோட்டில் முடிவுற்ற (terminate) நிலையில் தொகுமின்னோட் டம் I. (resistant current) நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒத்தியங்கு கொண்மியின் மின்னோட்டம் கீழ்க்காணும் மதிப்பைக் கொண்டது. Is = It Sinox - I. Sin0, = 1, - J Sint. . தொகு மின்னோட்டம் I என்பது பஞ் மின்னோட்டம் I.. கொண்மியின் மின்னோட்டம் 1. ஆகியவற்றின் திசையன் கூட்டுத்தொகை ஆகும். கொண்மியின் இழப்புகளை வழங்கத் தேவையான சிறிய செயல் பாட்டு மின்னோட்டம் தள்ளப்படும் அளவில் இல்லாத அ.க. 6-37அ போது மட்டும் மின்னோட்டம் உடன் சேர்க்கப்பட வேண்டும். ஒத்தியங்கு திசைமாற்றி வி.எம்.ஜி.இராமானுஜம் மின்னாக்கிகளும் மாறுதிசை மின்னோடிகளும், உருவாக்கப்படு முன்பே நேர் திசை மின்னோடி களும் மின்னாக்கிகளும் பயன்பட்டு வந்தன.குறிப் பாக மின்தொடர் வண்டிகள் (electric trains). உயர்த்திகள் (elevators) இவற்றை இயக்க நேர் மின்னோடிகள் சிறந்தவை. மின்வேதியியல் பயன் களுக்கு நேர்மின்னோட்டமே தேவையாகும். ஆனால் உற்பத்தி செய்யவும், பல இடங்களுக்குக் கொண்டு செல்லவும் மாறுதிசை மின்னோட்டமே ஏற்றது. எனவே மேற்கூறிய பயன்களுக்கு மாறுதிசை