616 ஒரு மூலக்கூறு வினை
616 ஒரு மூலக்கூறு வினை ஆகவேதான் இவ்வினையின் விதிமுறையை விளக்க மோதல் கொள்கையை நேராகப் பயன்படுத்த இய லாது. லிண்டமான், ஒரு புதிய கொள்கையை இவ் வினைக்கு வழிமுறையாகக் காட்டினார். மூலக்கூறு களின் மோதல்களால் நிகழும் கிளர்வு கொள்நிலைக் கும், பின்னால் நிகழும் வினைக்கும் இடையே இடை வேளை இருப்பது க் கொள்கையின் அடிப்படை யாகும். இந்த இடைநேரத்தில்தான் ஆற்றல் மிகுதியும் கொண்ட மூலக்கூறுகள் தாம் பெற்ற மிகை ஆற்றலை இழக்கின்றன. இவ்வாறு ஆற்றலை இழந்தால் அவை வினை புரிவதில்லை. இரு வினைப்படு மூலக்கூறுகளின் மோதலால் ஒரு கிளர்வுற்ற மூலக்கூற்றுக் குழுமம் அமைகிறது. இம் மூலக்கூறு பிறகு பிரிகையுற்று வினைப் பொருள் களைத் தருகிறது. இந்நிகழ்ச்சியின்போது கிளர் வுற்ற நிலைக்கும், வினை நிகழ்ச்சிக்குமிடையே இடைநேரம் அல்லது இடைவெளி ஏற்படுகிறது. கிளர்வுற்ற மூலக்கூறுகள் வினை புரிய நேரலாம் அல்லது செயலற்றுச் சிதையலாம். கிளர்வாக்கம் A+ A +A கிளர்வுநீக்கம்
- வினை நிகழ்ச்சி
B + C அதன் கிளர்வுற்ற இடைப்பொருளின் ஆக்கவீதம் சிதைவு வீதத்திற்குச் சமமாகும். இது நேர் நிலைக் கொள்கையாகும். இக்கொள்கையை இதில் ஈடு படுத்தும் போது ஆக்க வீதம் = சிதைவு வீதம் (அழி வின்மைவினை வீதம்) k, (A]' = k, [A] [A] + k₂ [A*] k₁ [A] [A*] ஆகவே, = [k₂ [A] + k₁] ]A*] k₁[A] k,{A}+ k, வினை வீதம் = ka[A*) = k,[A] * - k,[A*} [A] = - k₂[A*] = k₁ [A]' = k₁[A]k, [A] k, (A) + ks k₁k, [AP+k,k₁[A]²-k₁k, [A]³ k, {A} + k3 k₁ [A]" k,[A] + K3 அழுத்தக் குறைவின்போது, அடுத்தடுத்த மோதல் களுக்கிடையிலுள்ள இடைநேரம் மிகுதியாகிறது. ஆகவே, சிதைவு வீதம் வினை வீதத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. ka< ka<kg/k, வினைவீதம் = k₁ [A] k₂ [A]+1 ≈k₁ [A] k3 இடை குறைந்த அழுத்தத்தில் ஒரு மூலக்கூறுவினை இரண் டாம் வரிசை வினையாகிறது. உயர் அழுத்தத்தில் அடுத்தடுத்த மோதல்களுக்கிடையேயுள்ள வெளி நேரம் மிகக்குறைவாகும். ஆகவே அழிவின் வீதம் வினை வீதத்தைவிட மிகுதியாக உள்ளது. kk அல்லது ka/k, மிகுதியாக இருக்கும். அப்போது சமன்பாட்டில் kg/kg (A) என்பதுடன் ஒப்பிடும்போது 1 என்பதை நீக்கிவிடலாம். எனவே, k${A}_ z kkz[A] k₁[A] வினைவீதம் = K K3 q k. [A]+I k. 3 உயர் அழுத்தத்தில் ஒற்றை மூலக்கூறு வினை முதல் வரிசை வினையாகிறது. அஸோமீத்தேன் பிரிகை (CH,), N → C H + N, விளைவின் வேக மாறிலியை அழுத்தத்திற்கு எதி ராகக் குறிக்கும்போது கிடைக்கும் வரைபடத்தி லிருந்து இந்த வினை குறைந்த அழுத்தத்தில் ரண்டாம் வரிசை வினையாகவும், உயர் அழுத்தத் தில் முதல் வரிசை வினையாகவும் செயல்படுகிறது. அழுத்தங்களில் அது பின்ன வரிசை டைப்பட்ட k× 103 நொடி-1 இரண்டாம் வரிசை முதல் வரிசை kik, [A] ka{A} + k, அழுத்தம்