ஒளி அளவியல் 675
ஒளி அளவியல் 675 ]; I₁ "I," == Q 4R 4 R13 R, R₁' மற்றும் I, = = S Q 4R,' I = Lo a AC ன் பரப்பு a, எனில் R₁ திண்மக்கோணம் = S₁ 1 .. 1 x K2
- 1 =
L. a cos 8 a r² லாம்பர்ட் கொசைன் விதி. கொடுக்கப்பட்ட தளத்தின்மேல் விழும் ஒளிக்கதிர்வீச்சின் படுகோணத் தின் கொசைன் மதிப்புக்கு நேர்விகிதத்தில் ஒளிர்வு இருக்கும். 21 == a cos @ r2 [a, = a cosl] .L. cos A га இதுவே லாம்பர்ட் கொசைன் விதியாகும். இவ்விதிகளிலிருந்து ஒளிர்வு (1) ஒளி மூலத்தின் ஒளிர்திறனுக்கு நேர்விகிதத்திலும் (2) படுகோணத் தின் கொசைன் மதிப்புக்கு நேர்விகிதத்திலும் (3) தளம் மற்றும் ஒளி மூலத்துக்கு இடைப்பட்ட தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் உள்ளது எனத் தெரிகிறது. ஒளித்தளத்தின் விளக்கமிகு தன்மை அது எதிரொளிக்கும் திறனைச் சார்ந்ததாகும். ஒளி அளவியல் கருவிகள் இரு மூலங்களின் ஒளி அளவை ஒப்பிட அவற்றால் திரையின்மேல் ஏற்படும் ஒளியூட்டத்தைச் சமமாக இருக்கச் செய்யவேண்டும். இரு மூலங் களுக்கும் திரையின் சாய்தன்மை சமமாக இருப்பதால் படம் 2 ஒளி தளத்திற்கு நேர்குத்தாகக் கதிர்கள் விழும்போது ஓரலகுப் பரப்பின் மேல் விழும் பாயத்தை யூட்டலின் செறிவு (intensity of illumination) என வரையறுக்கலாம். S என்ற புள்ளி ஒளிமூலத்தையும், a பரப்பைக் கொண்ட AB என்ற தளத்தையும் கருதலாம். இப் பரப்பு S என்ற புள்ளியில் ஏற்படுத்தும் திண்மக் கோணம் ஆக இருக்கலாம். AB பரப்பின்மேல் F லூமன் பாயம் விழலாம். AB இன் மேல் ஒளியூட்டலின் வலிமை F a 5₁ ux ஒளிர் திறன் (luminous intensity) L ஆனது. F L= ஆகும். அல்லது F = Lw அத.6-45 L, Cos B L, Cos f 2 L₁ அல்லது 1 L₂ Mz M, 12 ✓ X