உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிக்கோட்டம்‌ 699

விளக்கு மீன் கண் பகுதியில் உள்ள செதில் சற்றுப் புடைத்துக் வில்லையைப் போன்று செயல்படுகிறது. இவ்வில்லை எதிரொளிக்கப் பட்ட ஒளியைப் பன்மடங்கு பெரி தாக்கத் துணை புரிகின்றது. நரம்பியக்கத்தாலும், ஓரளவிற்கு ஹார்மோன் கட்டுப்பாட்டாலும் ஒளிச் சுரப்பி செயல்படுகிறது. போது உண ஒளிக்கூண்டு மீன்கள் ஆழ்கடலில் வாழும் இரையைத்தேடி ஒவ்வொரு நாளும் சுட லாழத்திலிருந்து கடல் மேற்பரப்பிற்குச் செங்குத் தாகப் பயணத்தை மேற்கொள்கின்றன. கோப்பிப் போடுகளை (copepods) ஒளிக்கூண்டு மீன்கள் வாக உட்கொள்கின்றன. யூஃபாஸியன்கள் (euphau- sians), ஆம்ஃபிபோடுகள் (amphipods), கடல் வண் ணத்துப்பூச்சிகள் (pteropods), அம்புப்புழுக்கள் (arrow worms) போன்ற மிதவையினங்களையும் உட்கொள் கின்றன. இரையைத் தேடிப் போகும்போது இம்மீன் களுக்கு இரட்டை ஆபத்து ஏற்படுவதுண்டு. கடல் மேற்பரப்பில் இவற்றைச் சூரை (tuna), டால்ஃபின் போன்றவை பிடித்துத் தின்னும் வாய்ப்பு உண்டு. கடலாழப் பகுதிகளில் வாழும் தூண்டில் மீன்களுக்கும் (Angler fishes), பலவகையான ஆழ் கடல் மீன்களுக்கு இவை இரையாவதுமுண்டு. இம்மீன்களின் இனப்பெருக்கம், குளிர்காலம் தொடங்கிக் கோடைக்காலம் வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண் மீனும் ஏறத்தாழ 200 4000 ஒளிக்கோட்டம் 699 முட்டைகள் இடுகின்றது. முட்டையினின்று வெளி வரும்போது மீன்குஞ்சு 6 மி.மீ. நீளம் இருக்கும். முதலில் மீன்குஞ்சுகள் கடல் மேற்பரப்பில் தங்கி வாழ்கின்றன. வளர்ச்சி அடையும்போது அடிமட் டத்தை நோக்கிச் செல்கின்றன. உடல் நீளம் 1.8 செ. மீ. ஆகும்போது இம்மீன்குஞ்சுகள் 100 மீ வரை ஆழமான பகுதியை நோக்கிச் செல்கின்றன. முழு வளர்ச்சியடைந்த பின்னர் இப்பகுதியை விட்டு இடை ஒளிமிக்க (twilight) ஆழப்பகுதிகளை நோக்கி விரைந்து செல்கின் றன. அங்கு அவை யல்பான வாழ்க்கையைத் தொடங்குகின்றன. ஒளிக்கூண்டு மீன்களிலிருந்து வரும் ஒளிக்கற்றை நீலம், பச்சை அல்லது மஞ்சள் வண்ணமாக இருக்கும். அவற்றின் கண்களோ சிவப்பு நிறத்துடன் மிளிரும். சிறுசிறு கூட்டங்களாக இம்மீன்கள் செல் லும்போது அவற்றினின்று வெளிவரும் பல வண்ண ஒளிக்கற்றைகள் அழகிய தோற்றத்தை அளிக் கின்றன. ஹ.ந.இளங்கோவன் நூலோதி: Hindustan publishing corporation. New Delhi. 1983. ராணி சுந்தசாமி, தென்னிந்திய மீன்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை; 1973; V.G. Jhingran, Fish and Fish- eries of India. ஒளிக்கோட்டம் ஒளியோ மற்ற அலைகளோ ஒரு தடைப்பொருளின் நிழலை ஏற்படுத்தி அதன் சிறு பகுதியைக் கவர்ந்து கொள்வதோ தடைப்பொருளின் விளிம்பு அருகே வளைந்து செல்வதோ கோட்ட விளைவு அல்லது விளிம்பு விளைவு (diffraction) எனப்படும். இவ்விளை வினைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தடைப் பொருளைக் கடந்து சென்ற அலைகளின் செறிவுப் பங்கீட்டினைக் கணக்கிட வேண்டும். மின்காந்த அலைகளின் பல பிரிவுகளான நுண்ணலைகள், அகச் சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள். எக்ஸ் கதிர்கள் ஆகியவையும் இக்கோட்ட விளைவினை ஏற்படுத்துகின்றன என்றாலும் கட்புலனாகும் ஒளி யின் கோட்ட விளைவினை மட்டுமே காண வேண்டும். கோட்ட விளைவின் இரு வகை. ஒளிக்கோட்டம், ப்ரான் கோபர் ஒளிக்கோட்டம், ப்ரெனெல் ஒளிக் கோட்டம் என்று இரு முக்கிய பிரிவுகளாக வகுக்கப் படுகிறது. ப்ரான்கோபர் வகையில் ஒளித்தோற்று வாயும், படிவத்தைக் காணப்பயன்படுத்தும் திரையும் கோட்ட விளைவை ஏற்படுத்தும் தடைப் பொருளி லிருந்து மிகத் தொலைவில் இருக்கும்.