712 ஒளித்துடிப்பு
7/2 ஒளித்துடிப்பு பரப்பிற்கும் பரப்பிற்கும் பெரிய வளைகோட்டின் இடையேயுள்ள தகவே ஒளித்திறமை எனப்படு கிறது. பொதுவாக இம் மூன்று வரைபடங்களிலிருந் தும் ஒரு பொருளின் ஒளித்திறமை கணக்கிடப்படு கிறது. ஒளித்துடிப்பு - கே. செளந்தரம் நேரக்கூறுகளைத் தனிப்படுத்துவதற்குப் பயன்படும் குறுகிய நேர ஒளி வீச்சுகள் ஒளித்துடிப்புகள் (optical pulses) எனப்படும். சிறு ஒளித் துடிப்புகளை உண்டாக் குவதற்கான செய்முறை நுட்பங்கள் முன்னேற்ற மடைந்தபோது புதிய வகையான பவ வினைகளை ஆய்வு செய்ய முடிந்தது. பொறி அல்லது ஒளித் தெறிப்புப் புகைப்படக் கருவிகளில் 10- நொடி என்னும் சிறிய கால அளவில் வீசும் ஒளித் துடிப்பு களைப் பயன்படுத்தி விரைந்து இயங்கும் பல பெரும் பொருள்களின் வெவ்வேறு இயக்க நிலைகளைப் பதிவு செய்ய முடிகிறது. 10 1-10 நொடி ஒளி வீசும் உயர்வேக ஒளித்தெறிப்பு விளக்குகளையும், எலெக்ட் ரான் உத்திகளையும் பயன்படுத்தி மிக விரைவான ஒளியியற்பியல், ஒளி வேதியியல் நிகழ்வுகளை எளி தாக ஆராயலாம். 1966 இல்10 11 நொடிக்கும் குறைவான நேரத் துக்கு ஒளிவீசும் ஒளித் துடிப்புகளை ஒரு லேசர் தொழில் நுட்ப உத்தி மூலம் முதன்முதலாக எலெக்ட்ரான் உண்டாக்க முடிந்தது. வழக்கமான கருவிகளின் உதவியால் இதற்கும் குறைவான நேரத் தை அளவிட முடியாது. இதன் காரணமாகத் துடிப் புகளை அளவிடவும் பகுப்பாய்வு செய்யவும் புதிய முறைகளை விரைந்து உருவாக்குவதற்கான முயற்சி களுக்கு உந்துதல் ஏற்பட்டது. லேசர் தொழில் நுட்பங்கள் மேலும் செம்மையாக்கப்பட்டு மேலும் குறுகிய காலமுள்ள ஒளித்துடிப்புகளை வெளியிடும் மூலங்கள் உருவாக்கப்பட்டன. தொடர் சாய லேசர் (continuous dye laser) அமைப்புகள் மூலம் 10- நொடிக்கும் குறைந்த நேரத்துக்கு ஒளி வீசும் ஒளித் துடிப்புகள் உண்டாக்கப்பட்டுள்ளன. -13 ஒரு வேசரில் அதிர்வெண்களின் எண்ணிக்கையும் அதிர்வெண் வகைகளும்,பெருகப் பெருக அதிலிருந்து உண்டாக்கப்படும் ஒளித்துடிப்பின் காலம் குறைந்து கொண்டே போகும். கரிமச் சாயங்கள் ஒளித்துடிப் புகளை உண்டாக்க ஏற்றவை. ஏனெனில் சாயங்கள் ஒரு பரந்த நெடுக்கத்திலுள்ள அதிர்வெண்களில் அதிர்வு செய்யக்கூடியவை. ஓர் ஒளித்துடிப்பை உண்டாக்க இந்த ஒவ்வோர் அலைவு அதிர்வெண் ணும், பிறவற்றுடன் ஒரு நிலையான கட்ட உறவைப் (phase relation) பேணுவதாக இருக்க வேண்டும். அப்போது தான் அவை ஓரியல்பான வகையில் கூட்டப்பட்டு ஒரு சிறிய ஒளித்துடிப்பை உண்டாக்க முடியும் இந்தச் செயல் முறை அலைவு வகைப்பூட்டல் (oscillating mods locking) எனப்படும். ஆகிய பயன்கள். மிகக்குறுகிய கால அளவுகளில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை ஆய்வு செய்ய இந்த நுண்காலத் துடிப்புகள் வலிவான கருவியாக அமை கின்றன. அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் பேரளவுப் பொருள்களில் இயக்கத்தை நிறுத்திப் பார்ப்பதற்கு 10-12 நொடி அளவிலான ஒளித்துடிப்பு கள் தேவையில்லை. ஆனால் அணுக்கள், மூலக்கூறு கள் ஆகியவற்றின் இயக்கங்கள் இந்த நுண்கால அளவுகளிலேயே நிகழ்கின்றன. அவற்றை ஒளிப்படம் எடுப்பதன் மூலம் அத்தகைய இயக்கங்களின் பவ்வேறு கட்டங்களைப் பதிவு செய்ய முடிகிறது. மூலக்கூறு கள். உயிரியல் அமைப்புகள் திண்மங்கள் வற்றில் நிகழும் சில மிகு விரைவுச் செயல்முறை களை ஒளிப்பதிவு செய்ய முடிந்திருப்பது மிகப்பெரும் பயனாகும்.10-11 நொடி அளவிலுள்ள ஒளித்துடிப்பு களைப் பயன்படுத்தி விழித்திரையில் நிகழும் முதன் மையான ஒளி வேதிச்செயல்களும் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கைச் செயல் முறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவான வேதி வினைகளின் அடிப்படைத் தன்மைகள், மூலக்கூறுகளிலும், திண் மங்களிலும் நிகழும் அதிர்வுகள் ஆகியவற்றை மிகு நுண் ஒளித்துடிப்புகளால் ஆய்வு செய்ய முடியும். எதிர்காலத்தில் இத்தகைய நுண்ணொளித் துடிப்பு களைப் பயன்படுத்தி, பெரும் வேகத்திலும் அளவிலும் செய்திகளை அனுப்பக்கூடிய உத்திகள் உருவாக வாய்ப்புள்ளது. ஒளியியல் இழைகள் கொண்ட ஒளி வழி நடத்திகளால் (light guides) நீண்ட தொலை விற்கு மிகுநுண்ணொளித் துடிப்புகளை இயலுமென்பது நிறுவப்பட்டுள்ளது. ஒளிப்படக்கருவி அனுப்ப கே.என். இராமச்சந்திரன் ஒரு முனையில் வில்லையும் எதிர் முனையில் ஒளி யுடன் வினை புரியும் படச்சுருளும், படச்சுருளில் பொருளின் உருத்தோற்றம் அமையும் விதத்தில் உள்ள ஒளி புகாப் பெட்டியும், ஒளிப்படக் கருவியின் மிக எளிமையான அமைப்பாகும். ஒளிப்படக் கருவியில் ஒளி புகுந்து வில்லையைக் கடந்து, படச்சுருளில் குவிகிறது. இந்தஒளி, படச் சுருளிலுள்ள வெள்ளி ஹாலைடை மாற்றமடையச் செய்து ஓர் உள் ளுறை உருத்தோற்றமாகிறது. இப்படச்சுருளைப் பதனிட் டால் கிடைக்கும் எதிர்மறைப் படத்தில் உருத்