உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியிய வானியல்‌ 777

E மற்றும் 0 கதிர்களுக்கிடையே எ கட்ட வேறு பாட்டை (A/2 - பாதைவேறுபாடு) ஏற்படுத்தும் படிகத் தகடு அரை அலை நீளத்தகடு எனவும் குறிக்கப்படுகின்றன. பாபினட் சீராக்கி. நீள்வட்டத் தளத்தில் முனை வாக்கம் பெறவும். பெற்ற ஒளிக்கற்றையைப் அவற்றைச் சரிபார்க்கவும் வேறுபட்ட தடிப்புக் கொண்ட படிகத்தகடு பெரிதும் பயன்படுகிறது. இவ் வகைத் தகடுகள் சரியாக்கிகள் எனப்படும். பாபினட் சரியாக்கியில் (படம் -5) இரு சிறுகோண குவார்ட்ஸ் ஆப்புகள் அவற்றின் ஒளி அச்சு, செங்குத்தாக அமையுமாறு படத்தில் காட்டியவாறு அமைந் துள்ளன. ஆப்புகளின் கோணம் மிகச் சிறியதாக உள்ளதால் மேலேயிருந்து வரும் ஒளிக் கற்றையின் E, O கதிர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க பிரிதல் இருக்காது. மேல் பகுதி ஆப்புநிலையிலும் கீழுள்ள ஆப்பு நுண்திருகின் உதவியால் நகரும் வகையிலும் அமைந் திருக்கும். நேர்படிக முதல் ஆப்பில் புகும் ஒளிக் கற்றையில் E கதிரைவிட கதிர் மிகு வேகத்துடன் செல்லும். இரண்டாம் ஆப்பின் ஒளி அச்சு முதல் ஆப்பின் ஒளி அச்சுக்குச் செங்குத்தாக அமைவதால், முதல் ஆப்பின் 0 கதிர் இரண்டாம் ஆப்பின் E கதிராக அமையும். கீழுள்ள ஆப்பை நகர்த்துவதன் மூலம் ஆப்புகளுக்கிடையே உள்ள பாதையை மாற்ற லாம். எனவே கட்ட வேறுபாட்டை மாற்றலாம். இக்கருவியில் ஒளிக் கற்றை படும் புள்ளியைப் பொறுத்துத் தகட்டின் மொத்தத் தடிப்பு அமைவது இக்கருவியின் குறையாகக் கருதப்படுகிறது. சொலில் சீராக்கி. மேற்கூறிய இடர்ப்பாட்டை நீக்கும் சொலில் சரியாக்கி படம்-6 இல் படி உள்ள அமைக்கப்பெற்றுள்ளது. இது இரு மெல்லிய ஆப்புகளையும் ஓர் இணைத்தகட்டையும் பெற்றுள் ளது. கீழேயுள்ள ஆப்பு நகரும் வண்ணம் அமைந் படம் 6. சொலில் சீராக்கி ஒளியிய வானியல் 777 துள்ளது. இந்த அமைப்பின் மொத்த விளைவு ஒரு வேறுபட்ட தடிப்பைக் கொண்ட இணைத் தளத் தகட்டின் விளைவிற்கு ஒப்பாகும். மேலும் படும் புள்ளிக்குக் குறுக்காக உள்ள அனைத்துப் புள்ளி களிலும் ஒரே தடிப்பைப் பெற்று விளங்கும். எனவே பாபினட் சீராக்கியில் உள்ள குறை இதில் நீக்கப் படுகிறது. ஒளியிய வானியல் அ. பாலசுப்பிரமணியன் கள வானியலில் பிற துறைகளைப் போன்று ஆய்வு முறைகளை மேற்கொள்ள இயலாது. மிகவும் தொலைவிலுள்ள கோள்கள் விண்மீன்கள் முதலான விண்வெளிப் பொருள்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளும், கதிர்வீச்சு அலைகளும் (radiowaves) தருகிற செய்திகளின் தொகுப்பு மூலமாகவே வானி யல் பற்றிய செய்திகளை அறிய முடியும். ஒளி அலைகள், கதிர்வீச்சு அலைகள் இரண்டுமே பகுதி மின் ஆற்றலாகவும் பகுதி காந்த ஆற்றலாக வும் அமைந்த ஆற்றல் வடிவங்களாகும். இத்தகைய மின்காந்த ஆற்றல்கள் அலைகளாகப் பரவுகின்றன. அலைநீளத்தின் தன்மைக்கு ஏற்ப அதன் வடிவம் மாறுகிறது. கதிர்வீச்சு அலைகளின் அலை நீளம் மிகுதி; அவை 0.5- 60000 செ.மீ. வரை உடை யன் ஆனால் ஒளி அலைகளின் நீளம் குறைவுடை ஏறக்குறைய 2 செ. மீட்டருக்கு 500,000 அலைகள் கொண்டு அவை அமையும். யது. ஒளியிய வானியல் தோற்றம். பிற கருவிகள் துணை யின்றிக் கண்களால் வான மண்டலத்தில் காணும் காட்சிகளைச் சான்றாகக் கொண்டு வானியல் கருத்துகளை உருவாக்கியதிலிருந்து ஒளியிய வானி யல் தோன்றத் தொடங்கின. பின்னர் அஸ்ட்ரோ லேப்கள் (astrolabes), ஆர்மிலரி கோளங்கள் armillary spheres), காலளவி (quadrant) முதலான கருவிகள் சிறிது சிறிதாகப் பயன்பாட்டுக்கு வந்தன. டைக்கோ பிராகி என்பவரைத் தொடர்ந்து கெப்ளர் முதலானோர் விண்மீன்கள். கோள்களின் இயக்கம் பற்றிய பல புதிய கருத்துகளை உருவாக்க இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தினர். ய இத்தாலிய நாட்டு அறிஞரான கலிலியோ வில்லைகளை ஒரு குழாயில் பொருத்தித் தொலை நோக்கியை இரண்டு ஆடி உருவாக்கியபோது ஒளி யிய வானியல் (optical astronomy) புத்துணர்வு பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் தொலைநோக்கி அமைப்பில், பல புதிய மாற்றங்களும்