868 ஓடோனேட்டா
868 ஓடோனேட்டா உலகின் உணவுப் தொடர்ந்து அவை மாசுபடுத்தப்பட்டால் பொருளாதாரமே பாதிக்கப்பட்டு விடும். பொருள்களுக்கும் பஞ்சமேற்படும். எனவே நீரைத் தூய்மைக்கேடு செய்யாமல் பாதுகாக்க வேண்டும். -ந.மணிவாசகம் நூலோதி W. T. Edmondson (Ed.) Fresh Water Second Edition, H.B. 'Biology, Ward & G.C. Inc., Newyork, Whipple. John wiley & Sons, 1959: G.E. Hutchinson, A Treatise on Limnology. Vol.2. John Wiley & Sons, Newyork, 1967; Allen H. Beston & W.E, Werner Jr., Field Biology & Ecology, McGraw-Hill Book Company. Newyork, 1974, ஓடோனேட்டா ஓடோனேட்டா வரிசையைச் சேர்ந்த பூச்சிகளைத் தமிழ் நாட்டில் தட்டாம்பூச்சி அல்லது தட்டாரப் பூச்சி (dragonfly) ஊசித் தட்டான் (damselfly) எனப் பொதுவாக அழைப்பர். இவை யாவும், பெரிய அல்லது நடுத்தர அளவுள்ள பூச்சிகளாகும். இளவுயிரி யாக நீரிலும், நிறைவுயிரியாக நிலத்திலும் வாழும் இப்பூச்சிகள். ஏனைய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியன ஆகும். பகல் நேரங்களில் விரைந்து பறக் கும் உறுதியான உடலமைப்பைக் கொண்ட இப்பூச்சி கள் இரவு நேரங்களில் வேலிகள், தாவரங்கள் போன்ற இடங்களில் ஒய்வெடுக்கும். இப்பூச்சிகளின் உடல் தலை, மார்பு, வயிறு என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. தலை மிகவும் பெரிய அமைப்பைக் கொண்டுள்ளது. தலையில் ஓர் இணையான சிறிய உணர்கொம்புகள் காணப்படும். தலை முன்னும் பின்னும் பக்கங்களிலும் பெருமளவுக்குச் சுழலக் கூடிய வகையில் உடலுடன் மிகப்பெரிய இரண்டு பொருத்தப்பட்டுள்ளது. கூட்டுக் கண்கள் தலையின் பெரும் பகுதியை நிரப்பிக் கொண்டுள்ளன. இப்பூச்சிகளில் நன்கு வளர்ச்சியடைந்த கடிக்கும் வகை வாயுறுப்புகள் உள்ளன. கடினத்தாடைகள் சிறப்பாக அமைந்துள்ளன. வெட்டும் ஓரங்கள் கடின உணவுப் கூர்மையாகவும் மாகவும், பொருள்களைக் கடித்து மென்று தின்பதற்கு ஏற்ற வாறு வாயுறுப்புகள் அமைந்துள்ளன. உள்ளன. மார்புப்பகுதி முன், நடு, பின், மார்புக் கண்டங் களாகப் பிரிந்துள்ளது. இவற்றுள் முன் மார்புக் கண்டம் மிகச்சிறியது. இந்த முன் மார்புக்கண்டம் சிறிய கழுத்து அல்லது சிறு மார்பாக (microthorax) உள்ளது. நடுமார்புக்கண்டம் மற்றும் பின் மார்புக் கண்டம் இரண்டும் இணைந்து (synthorax) இணைந்த மார்பாகக் காணப்படுகின்றன. இதன் முன் பகுதி டார்சம் (dorsum) எனப் பெயர் பெறுகிறது. இவ்வுயிரிகளில் இரண்டு இணை நீண்ட குறுகிய இறக்கைகள் உள்ளன. இவை தோற்றத்தில் ஒத்துக் காணப்படுகின்றன. இறக்கைகள் இரண்டிலும் எண் ணற்ற நீள்வாட்ட மற்றும் குறுக்கு இரத்த நாளங் கள் உள்ளன. இவற்றின் உதவியால் இவை விரை வாகப் பறக்கின்றன. ஊசித்தட்டான் பூச்சியின் இறகுகள் உணவினைப் பிடிக்கப் பயன்படுகின்றன. கால் இப்பூச்சிகளில் மூன்று இணைக் கால்கள் உள்ளன இக்கால்கள் நடக்க உதவுவதில்லை. உயிரி யின் முன்னோக்கி அமைந்துள்ள இக்கால்கள் அழகிய கூடை போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன. களில் எண்ணற்ற முள்களும், நீட்சிகளும் காணப்படு கின்றன. கால்களின் பீமர், டிபியா, டார்சஸ் ஆகிய கணுக்களில் இந்நீட்சிகள் உள்ளன. மேலும் கள் குவிந்து உணவினைப் பிடித்துக்கொள்ளவும், கடத்தவும் பெரிதும் உதவியாக உள்ளன. கால் வயிற்றுப்பகுதி நீண்ட மென்மையான உடற்பகுதி யாகும். முதல் கண்டம் மிகவும் சிறியது. பதினோ ராம் கண்டமும் சிறுத்துக் காணப்படுகிறது. சிறப் மார்புப்பகுதியில் காணப்படும் தசைகள், பானவையாகவும், விந்தையானவையாகவும் அமைந் துள்ளன. இரண்டு இறக்கைகளும் தனித்தனியே, இருவகைத் தசைகளால் யக்கப்படுகின் ஏறன. தசைகள் உயர்த்தும் தசைகள், தாழ்த்தும் தசைகள் எனப் பெயர் பெறுகின்றன. செரிமான மண்டலத்தில் (proventriculus) பகுதி இல்லை. முன்னிரைப்பைப் செரிமான செரிமான மண்ட லத்தின் பின்பகுதி மிகவும் சிறியது. கீழுதட்டுச் சுரப்பி இரண்டு மடல்களைக் கொண்டுள்ளது. மால்பீஜியன் நுண்குழாய்கள் 60 முதல் 70 எண்ணிக்கையில் உள்ளன வை 5 அல்லது 6 பிரிவுகளாக அமைந்துள்ளன. வரை சுவாச மண்டலம் நன்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது. ரண்டு ணைச் சுவாசத் துளைகள் மார்புப் பகுதி யிலும் எட்டு இணைச் சுவாசத் துளைகள் வயிற்றுக் உள்ளன. மருங்குகளிலும் மூன்று நீள வாட்டச் சுவாசக் குழாய்கள் உள்ளன. எட்டு அறை களைக் கொண்ட நீண்ட இதயம் இப்பூச்சிகளில் கண்ட