614 கரிம உலோகச் சேர்மங்கள்
6/4 கரிம உலோகச் சேர்மங்கன் உ கும் இடையே இரண்டு திசைகளில் எலெக்ட்ரான் கள் அளிக்கப்பட்டுப் பிணைப்புகள் ஏற்படுகின்றன. இவ்வகைப் பிணைப்புகள் ஏற்பட உலோகத்தில் முற்றிலும் நிரப்பப்படாத d ஆர்பிட்டாலும், கரிமச் சேர்மத்தில் வெற்று மூலக்கூறு ஆர்பிட்டால்களும் இருத்தல் வேண்டும். எ.கா. கார்பன் மோனாக் சைடிற்கும் இடையே உள்ள பிணைப்பு, கார்பன் மோனாக்சைடின் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள இரு எலெக்ட்ரான்கள் முற்றிலும் நிரப்பப்படாத உலோக - d- ஆர்பிட்டாலுக்கு d. பிணைப்பு ஏற்படுகிறது. வழங்கப்பட்டு - கார்பனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயுள்ள பிணைப்பின் வலுவை மாற்றவல்லவை. இதன் விளைவாக C-O பிணைப்பெண் குறைகிறது. இக் குறைவு CO பிணைப்பின் நீள் அதிர்வு எண்களை (stretching frequency) மாற்றுவதால், அதிலிருந்து உலோகத்திற்கும் ஈனிக்குமிடையேயுள்ள பிணைப்பின் வலுவை அறிய முடிகிறது. பின்வரும் சான்றுகள் தை மெய்ப்பிக்கின்றன. தனி CO = 2155 Cm-1 [Mn(CO)] = 2090 Cm¹ OMO C=0: M C=0: M C=0: Cr(CO)& = 2000 Cm-1 1 M C=O C=0 படம் 2.உலோகக் கார்போனைலில் தோன்றும் ஈதல் பிணைப்பு எலெக்ட் உலோகத்திலுள்ள d ஆர்பிட்டால் ரான்களை coவிலுள்ள வெற்று ஈஆர்பிட்டால் களில் ஏற்க பிணைப்புத் தோன்றுகிறது. எனவே உலோகத்திற்கும் கார்பனுக்கும் இடையே ர உலோகத்திற்கு), எ பிணைப்பும் (ஈனியிலிருந்து பிணைப்புமாக (உலோத்திலிருந்து ஈனிக்கு) இரட்டைப் பிணைப்பு ஏற்படுகிறது. உலோகத் திலுள்ள மிகை எலெக்ட்ரான் அடர்த்தி இம்முறை யில் குறைக்கப்படுவதால். உலோகத்திற்கும் கார்பனுக்கும் இடையேயுள்ள பிணைப்பு மிகவும் வலிமைப்படுத்தப்படுகிறது. உலோகத்திற்கும் ஈனிக்கும் இடையே நிகழும் இவ்வகை இரு திசை எலெக்ட்ரான் அளிப்புகள், V(CO), = 1973 Cm-¹ [V(CO) = 1859 Cm-'
உலோகத்தில் எலெக்ட்ரான் அடர்த்தி அதிக மானால் CO நீள் அதிர்வு எண் குறைந்து, M-C இணைப்பு மேலும் மேலும் வலுப்பெறுகிறது. இது ஈனியின் ஆர்பிட்டால்கள் எலெக்ட்ரான்களை உலோகத் திலிருந்து திரும்பப் பெறும் கொள்கையைக் காட்டு கிறது. டை அனைத்து உலோகக் கார்போனைலிலும் மற்று முள்ள கரிம உலோகச் சேர்மங்களிலும் உள்ள நிலை உலோகம், மந்த வளிமங்களின் எலெக்ட்ரான் அமைப்பைப் பெற்று அச்சேர்மங்களுக்கு உறுதியை அளிக்கிறது. ஒவ்வோர் உலோகமும் தன்னிடமுள்ள வேண்டிய எலெக்ட்ரான்களோடு, ஈனியிலிருந்து எலெக்ட்ரான்களைப் பெற்று, 18 எலெக்ட்ரான்களை (n-[ ]d'ons'np® என்னும் இணைதிறன் ஆர்பிட்டால் களில் ஏற்றுக் கொள்ளும், எனவே இது 18 எலெக்ட் ரான் விதி எனப்படுகிறது. இவ்விதி கரிம உலோகச் சேர்மங்களின் அமைப்பை எளிதில் அறிந்து கொள்ள உதவுகிறது (அட்டவணை). உலோக - ஒலிஃபீன் சேர்மங்களிலுள்ள பிணைப்பு சிறிது மாறுபட்டு உள்ளது. கார்பன் மோனாக்சைடில் அட்டவணை லெக்ட்ரான்கள் CO #f கொடுக்கும் எலெக்ட்ரான்கள் 6 X 2 உலோகத்திலுள்ள சேர்மம் லோகம் இணைதிறன் Cr(CO) Cr Fe(CO) 6 Fe 8 5X 2 Ni(CO), Ni 10 4X2 உலோக ணைதிறன் ஆர்பிட்டால்களிலுள்ள மொத்த எலெக்ட்ரான்கள் 6+12=18 8+10=18 1048 18