கரிமக் கந்தகச் சேர்மங்கள் 615
உள்ள இணை எலெக்ட்ரான்கள் ர -பிணைப்பிற்குப் பயன்படும்.ஆனால் ஒலிஃபீனிலுள்ள எலெக்ட்ரான் கள் ர - பிணைப்பிற்குப் பயன்படுகின்றன. எனவே இங்கு எலெக்ட்ரான்கள் மூன்று தனிமங்களுக் கிடையே பங்கீட்டுப் பிணைப்பு ஏற்படுவதால், இவ்வகைப் பிணைப்பு வலிமையிழந்து காணப்படு கிறது. படம் 3. உலோக -ஒலிபீனிலுள்ள பிணைப்பு கரிமக் கந்தகச் சேர்மங்கள் க.நடராஜன் கரிமச் சேர்மங்களின் முதன்மையான பிரிவாகக் கரிமக் கந்தகச் சேர்மங்கள் விளங்குகின்றன. இயற்கையில் பரவலாகக் காணப்படும் இவற்றை, அவற்றின் அடர் வான நெடியை வைத்து உணரலாம். சான்றாக, பண்படா எண்ணெயின் மிகையான நெடிக்கு இச் சேர்மங்களே காரணமாகும். சிஸ்ட்டீன், மெத்தியோ னின், டவ்ரின் போன்ற கொண்ட சுந்தகம் அமினோ அமிலங்கள் முக்கியமான உயிர்ப்பொருள் களாக உள்ளன. மேலும் சில ஹார்மோன்கள், நொதி மற்றும் சகநொதி ஆகியவையும கந்தசுத்தைக் கொண் பூச்சிக்கொல்விகள், டிருக்கின்றன. இச்சேர்மங்கள் மருந்துப்பொருள்கள், சாயங்கள், கரைப்பான்கள், நுரை மிதப்பு முறையில் கனிமங்களைத் தூய்மைப் படுத்த உதவும் பொருள்கள், எண்ணெய் உயவு களின் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் காரணிகள், ரப்பர் மற்றும் ரேயான் இழைகள் ஆகிய பயனாகின்றன. கார்பன், வற்றின் தயாரிப்பில் ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களையடுத்துக் கரிமச் சேர்மங்களில் அதிகம் காணப்படும் தனிமம் ஆக்சிஜன் ஆகும். ஆனால் கந்தகத் தனிமம் பெரும்பான்மை யாக கரிம இல்லாவிட்டாலும். இச்சேர்மங்கள் வேதியியலின் தலைமைப் பிரிவாக இருக்கின்றன. கரிமக் கந்தகச் சேர்மங்கள் 615 கந்தக அணு. கந்தகத் தனிமத்தில் மொத்தம் 16 எலெக்ட்ரான்கள் உள்ளன. இவற்றுள் 10 எலெக்ட் ரான்கள் 1s,2s, 2p ஆர்ப்பிட்டால்களை நிரப்பு கின்றன. எஞ்சியிருக்கும் ஆறு ( இணைதிறன் ) எலெக்ட் ரான்களில் இரண்டு 33 ஆர்பிட்டாலையும் மீத முள்ளவை 3p ஆர்பிட்டாலையும் நிரப்புகின்றன. இதனை 182252 2pe 3s" 3pt எனக் குறிப்பிடலாம். கந்தகத்தை ஒத்த எலெக்ட்ரான் அமைப்பு உள்ள மற்றொரு தனிமம் ஆக்சிஜன் ஆகும். எனவே இவ்விரு தனிமங்களும் ஒத்த வேதிப் பண்புகளைப் பெற் றுள்ளன. ஆனால் கந்தக அணுவிலுள்ள இணைதிறன் எலெக்ட்ரான்கள், ஆக்சிஜன் அணுவிலுள்ள இணை திறன் எலெக்ட்ரான்களைவிட அணுக்கருவால் ஈர்க்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், கந்தக அணு விலுள்ள மூன்றாம் வெளிக்கூடு (shell) ஐந்துdஆர் பிட்டால்களைக் கொண்டிருப்பதேயாகும். பிணைப் புறாத கந்தகத்தனிமத்தில் இந்தd ஆர்பிட்டால்களில் பிணைவுறாத சுந்தகத் தனிமத்தின் எலெக்ட்ரான்கள் நிரப்புவதில்லையாயினும் அவற்றின் இருப்பு ஆக்சி ஜன் அணு உண்டாக்க முடியாத பலவகையான சேர் கங்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. அட்ட வணை-1 இல் கரிம, கந்தகச் சேர்மங்களில் காணப் படும் பல்வேறு கந்தகத் தொகுதிகள் இதே அமைப் புடைய ஆக்சிஜன் தொகுதிகளோடு ஒப்புமைப்படுத் தப்பட்டுள்ளன. தயால்கள். இவை மெர்கேப்ட்டன்கள் (mercap- tans) என்றும் வழங்கப்படுகின்றன. கரிம ஆக்சிஜன் சேர்மங்களை ஒத்த பண்புகளைத் தயால்கள் கொண்டிருக்கின்றன. தயால் சேர்மங்கள் ஹைட்ரோகார்பன் பெயரின் பின்னொட்டாகக் குறிப்பிடப்படுகின்றன. வேறு ஒரு தொகுதிப் பின் னொட்டாகக் குறிப்பிடும்போது. மெர்கேப்டோ என்ற முன்னொட்டைச் சேர்த்துப் பெயரிட வேண்டும். சான்றுகள்; CH,SH(மெத்தேன் தயால்). HSCH COOH (மெர்காப்ட்டோ அசெட்டிக் அமிலம்) CH, (SH) COOH (தயோசாலிசைலிக் அமிலம்). வை சிக்கலை சில தயால்கள் இயற்கையில் காணப்படுகின்றன. பண்படாப் பெட்ரோலிய எண்ணெயில் மெத்தேன் டைஆல், ஈத்தேன் டைஆல் மற்றும் அதனையொத்த சேர்மங்களும் உள்ளன. இவை குறைந்த அளவில் இருந்தபோதும் உண்டாக்குகின்றன. தாங்கொண்ணாத நெடியும் வைக்கப்படும் கலனை அரிக்கும் தன்மையுமுடையனவாகவும் மீதூய்மை செய்யும்போது பயன்படுத்தப்படும் வினை யூக்கிகளின் செயல்திறனைப் பாதிக்கக்கூடியவாகவும் அமைந்து எரிதலின்போது சல்ஃபர்டை. ஆக்சைடு. என்ற வளிமத்தையும் உண்டாக்குகின்றன. அல்பு மின் அல்லது ஜிலேட்டின் போன்ற புரோட்டீன்கள் பாக்ட்டீரியாக்களினால் சிதைவடையும் போது மீத் தேன்தயாலும், காட்டுப் பூனைகளில் அவற்றின் பாதுகாப்பிற்காக ச் சுரக்கும் சுரப்பு நீர்களில் பியூட் டேன்தயாலும் உள்ளன. ச்