கலோமல் மின்முனை 813
! இவற்றைத் துரத்திப் பிடிக்கும். வேங்கை குறைந்த தொலைவில் மிக வேகமாக ஓடவல்லது. ஆனால் கலைமான்கள் போன்று நீண்ட தொலைவு ஓடும் உடல் வலிமை அதற்கு இல்லை. ஆயினும், மான்கள் குதிக்கும் நேரத்தில் அவற்றை நெருங்கிக் கொன்று உணவாக்கிக் கொள்கின்றன. கலைமான்கள் கூட்டத்தில் ஐம்பதுக்கு மேல் மான்கள் இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஆண் (எனம்) பெண் (அரினம்) குட்டிகளும் இருக்கும். ஒவ்வொரு கூட்டமும் தனக்கென்று ஏறத்தாழ 20 ஏக்கர் பரப்புடைய எல்லையை வரையறுத்துக் கொள்ளும். இவ்வெல்லைக்குள் பிற கூட்டத்து மான் கள் வந்தால் அவற்றை விரட்டியடிக்கும். பொது இம்மான்கள் சண்டையிடாமல் கூட்டமாக வாக வாழ்கின்றன. கலைமான்கள் அனைத்துப் பருவங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகுதியாக இனப்பெருக்கம் நிகழும். இப்பருவத்தில் பெண் மான்களை அடையும் பொருட்டு ஆண் மான்கள் சண்டையிட்டுக் கொள்ள வும் செய்கின்றன. ஆண்மான் தன் கூட்டத்தில் வாழும் பல பெண் மான்களில் ஒன்றைத் தேர்ந் தெடுத்து இணையும். ஒரு முறையில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளைப் பெண்மான் ஈனும். தன்குட்டி களைத் தாய் மான் புதர்களுக்கிடையில் மறைத்துப் பாதுகாக்கும், குட்டிகள் வளர்ந்து விரைவில் கூட் டத்தில் சேரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்தாயிரம் மான்கள் கொண்ட கூட்டங்கள் கூடக் காணப்பட்ட தாகக் குறிப்பு உள்ளது. ஆனால் தன் தொகை மிகவும் அருகிவிடும் நிலை உள்ளது. கொம்பிற்காக வும் தோல், இறைச்சிக்காகவும், மனிதர்கள் இவற்றை வேட்டையாடுகின்றனர். காடுகளுக்கு அருகிலுள்ள விளைநிலங்களுக்குச் சென்று பயிர்களை மேய்வ தாலும் இவை கொல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் கோடிக்கரை, குஜராத்தில் வேலவடார் சிலவுரி, கன்ஹா, கியலோடியோ கயானா முதலிய சரணா லயங்களில் கலைமான்கள் வளர்க்கப்படுகின்றன. கு.சம்பத் சுலோமல் மின்முனை 813 gonal) அமைப்புடையவை. பாதரச (I) ஹைட்ரேட் கரைசலுடன் சோடியம் குளோரைடு கரைசலைச் சேர்த்து வீழ்படிவாக்கியோ அல்லது பாதரச குளோரின் தனிமங்களை நேரிடையாக வினைப் படுத்தியோ கலோமலைத் (calomel) தயாரிக்கலாம். சுலோமல் பூச்சிக்கொல்லிகள், மருந்து தயாரிப்பு களில் பயன்படுகின்றன. ஆய்வுக்கூடங்களில் நீர் மத்தின் pH ஐ அறிய, கண்ணாடி மின் முனையுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும் கலோமல் ஒப்பீட்டு மின்முனையில் இது பயன்படுகிறது. காண்க, கலோமல் மின்முனை, பாதரசம். கலோமல் மின்முனை த.தெய்வீகன் இது ஓர் இரண்டாம் நிலை ஒப்பீட்டு மின்முனை (secondary reference electrode) ஆகும். இதைப் போன்ற வேறு பல மின்முனைகள் இருப்பினும் தற் காலத்தில் இதுவே பரவலாகப் பயன்படுத்தப்படு கிறது. அமைப்பு. இம்மின்முனையைப் பின்வரும் சமன் பாட்டால் குறிக்கலாம்: Hg/HgCl, (தி) KCI (நீர்ம) இம் மின்முனையின் அமைப்பு, படத்தில் காட்டப் பட்டுள்ளது. ஆய்வுக் குழாய் போன்ற பக்கக் குழாய் கொண்ட கண்ணாடிக் குழாய் ஒன்றின் அடிப்பகுதியில் சிறிதளவு தூய பாதரசம் எடுத்துக் கொள்ளப்பட்டு, அது தூய HgCl உடன்தெவிட்டிய KCIகரைசல் ஜெலேட்டின், KCI கலோமல் இதன் முலக்கூறு வாய்பாடு HgCl, (பாதரச (1) குளோரைடு) சுலோமல் சேர்மம் நீரில் கரையாதது. வெப்பப்படுத்தும்போது பதங்கமாகிறது. இதன்மூலக் கூறு எடை 472.086; ஒப்படர்த்தி 7.16 (20-Cஇல்). கலோமல் சேர்மம் வெண்ணிற நுண்துகளாலான பொடியாகும். இத்துகள் படிகங்கள் நான்முக (tetr- Hg Hg, Cl, பசை கலோமல் மின்முனையின் Hg இரண்டாம் மின்முனை மூழ்கியிருக்கும் KCI கரைசல் கலோமல் மின்முனை