உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை கடத்தி-படிகம்‌ 225

ஆற்றல் இடைவெளி JAE= SV அவற்றை எளிதில் சில்லுகளாக உடைத்து விடலாம். வை தனிம அட்டவணையில் நான்காம் பத்தியில் அமைந்திருக்கின்றன. ஜெர்மானியத்தின் அணு எண் 32: அணு எடை 72.6. சிலிகானின் அணு எண் 14; அணு எடை 28.08. இத்தனிமங்களின் நான்கு இணைதிறன் எலெக்ட்ரான்களில் ஒவ்வொன்றும் அடுத்துள்ள அணுவின் ணைதிறன் எலெக்ட்ரான் களில் ஒன்றோடு இணைதிறன் பிணைப்பைக் கொண்டிருக்கும். ஆகவே ஒவ்வோர் அணுவும் அதைச் சுற்றியுள்ள நான்கு அணுக்களோடு திறன் பிணைப்பைக் கொண்டிருக்கிறது. யான ணை ஆற்றல் பட்டைகளின் அமைப்பு. ஒரே மாதிரி இரண்டு அணுக்கள் அருகருகே அருகருகே கொண்டு வரப்பட்டால் அவற்றின் எலெக்ட்ரான் சுற்றுப்பாதை களுக்கிடையே பின்னிய செயல் விளைவு தோன்று கி கிறது. இதன் விளைவாக ஒவ்வொரு தனித்தனி மட்டமும் சிறு ஆற்றல் வேறுபாடுடைய இரு தனித்த ஆற்றல் மட்டங்களாகப் பிளவுபடும். இவ்வாறே N - ஒரே மாதிரியான முழுதும் ஒத்த அணுக்கள் அருகருகே வைக்கப்பட்டால் ஒவ்வோர் ஆற்றல் மட்டமும் அடுத்தடுத்து அமைந்துள்ள N ஆற்றல் மட்டங்களாகப் பிளவுறுகின்றன. ஒரு திண்மப் பொருளில் ஒரே மாதிரியான எண்ணற்ற அணுக்கள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளள். எனவே ஒவ்வோர் ஆற்றல் மட்டமும் பிளவுபட்டு அடுத் தடுத்து அமைந்துவிடும். எண்ணிக்கையில் மிக அதிகமாகவும், மிக நெருக்கமாகவும், அடுத் தடுத்தும் இருப்பதால் இந்த ஆற்றல் மட்டங்கள் ஒரு தொடர் ஆற்றல் பட்டையாக அமைந்துவிடு கின்றன. குறை கடத்தி - படிகம் 225 வெளிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். மேலும் ஒவ வோர் ஆற்றல் பட்டையின் எலெக்ட்ரான் கொள் ளளவும் வெவ்வேறாக இருக்கும். ஒவ்வோர் ஆற்றல் பட்டையும் அடிப்படையில் இடம்பெறக்கூடிய எலெக்ட்ரான்களின் பெருமதிப்பான எண்ணிக்கை யைப் பெற்றிருந்தால் நிரம்பிய ஆற்றல் பட்டை என்றும், முழுதும் நிரம்பாமல் ஒரு பகுதி மட்டும் நிரம்பியிருந்தால் நிரம்பாத ஆற்றல் பட்டை என்றும் கூறப்படும். ஆற்றல் பட்டையில் ஒரு சில எலெக்ட்ரான்கள் மட்டும் இருந்து ஆற்றல் பட்டை நிரம்பாமல் இருந்தால்தான் அந்தத் திண்மப் பொருளில் மின்கடத்தல் நிகழும். ஒரு திண்மப் பொருளின் மின்கடத்தல், மேலேயுள்ள ஆற்றல் மட்டம் முழுதும் நிரம்பியுள்ளமை அல்லது பகுதி பட்டைக்கும் நிரம்பியுள்ளமை, நிரம்பிய அதை அடுத்து மேலேயுள்ள (எலெக்ட்ரான் இடம் பெறாத) பட்டைக்குமிடையே உள்ள ஆற்றல் இடைவெளி இவற்றைப் பொறுத்தமையும். யாக ஆற்றல் பட்டைக் கோட்பாடுகள் திண்மப் பொருளின் கடத்துத்திறனை, ஒரு ஆற்றல் கோட்பாடுகளின் அடிப்படையில் தெளிவாக விளக்கலாம். ஒரு திண்மப் பொருளில் மொத்த எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை பாலியின் குவாண் டம் நிலை எண்ணிக்கை விதிக்கு உட்பட்டது. எனவே ஒரு படிகத்தில் கீழ் ஆற்றல் பட்டை நிரப்பப் பட்டதாக இருக்கும். இணைதிற எலெக்ட்ரான்களால் அமைக்கப்படுவதால் இப்பட்டையை ணை திறப் பட்டை எனலாம். படிகத்தின் உயர்நிலை ஆற்றல் பட்டை நிரப்பப்பட்டதாக இருக்கும். இது கடத்தும் ஆற்றல் பட்டை எனப்படும். ஏனெனில் இந்த ஆற்றல் பட்டைகள் வெவ்வேறு தடிமனுடை யவை. ஒன்றிலிருந்து மற்றொன்று ஆற்றல் இடை ஆற்றல் பட்டையை வந்தடையும் எலெக்ட்ரான்கள் நிரப்பப்படாத ஆற்றல்பட்டை ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்திருக்கும் ஆற்றல் பட்டை நிரப்பப்படாத ஆற்றல்பட்டை முழுதும் நிரப்பப்பட்ட ஆற்றல் பட்டை அ.க.9.15 நிரப்பப்பட்ட கீழ் ஆற்றல்பட்டை குறைகடத்திகள் படம் 1,2,3 துளைகள் முழுதும் நிரப்பப்பட்ட ஆற்றல் பட்டை தன்னியல்பு எலெக்ட்ரான்