உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 கேலிசாய்டா

352 கேலிகாய்டா பறவைகளின் தலையின் உச்சி, கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். முகமும், கழுத்தும் சற்று வெளிர் பழுப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிறமாகவும், நெற்றி மணற் பழுப்பாகவும், 'உச்சியும் பின் கழுத்தும் கரும்பழுப் பாசுவும் இருக்கும். இந்தியா முழுதும் அஸ்ஸாம் நீங்கலாக எங்கும் இப்பறவை காணப்படுகிறது. மலை அடிவாரங்கள், மூங்கிற்காடுகள், லாண்டானா புதர் கள் ஆகியவை இது மிக விரும்பித் திரியும் இடங் களாகும். மலைகளில் 1000 மீ உயரம் வரை காணப்படும். 3 வரையான சிறு கூட்டமாகப் புதர்களிடையே மறைந்து திரியும் இயல்புடையது. இடம் விட்டு இடம் பெயராமல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலைத்துத் தங்கும். இனப்பெருக்க காலம் ஜனவரி ஜுன், கூடு, மூங்கில் புதர்களிடையே தரையில் சிறு குழியில் காய்ந்த புல்லைக் கொண்டு மென்மையாக்கி முட்டையிடும். 3 9 வரையான முட்டைகள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப் படும். கோவி. இராமசுவாமி M எலிட்ரோபோரா. கூட்டங்கூட்டமாக வாழும். ஏனைய கணுக்காலிகளில் உள்ளதைப் போல நீந்தும் கால்கள் இதற்கு இல்லை. இவற்றில் ஆண் உயிரி கணுக்காலிகளின் அமைப்பைக் கொண் டுள்ளது. ஆனால் பெண் எலிட்ரோபோராவின் உடல் மேற்பகுதி வளைந்திருக்கும்.இது ஓம்புயிரியின் உடலில் நன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். லெர்னாந்த் ரோபஸ். இது மீன்களின் செவுள் பகுதியில் ஓட்டுண்ணியாகக் காணப்படும். இது இரத்தத்தை மிகுதியாக உறிஞ்சுவதால் இதன் நிறமும் இரத்தச் சிவப்பாக இருக்கும். பின் பகுதியி லுள்ள நீந்தும் கால்கள் செவுள் படலங்களாக மாறி யுள்ளன. காட்சிகியா. இதுவும் மீன்களின் செவுள் பகுதி யில் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. ஆனால் இதன் கேலிகாய்டா கோப்பிபோடாவில் உள்ள ஓர் உட்பிரிவு கேலி காய்டா (caligoida) ஆகும். இப்பிரிவிலுள்ள உயிரி னங்கள் மீன்களில் புற ஒட்டுண்ணிகளாக (ecto- parasite) வாழ்கின்றன. இவை மீன்களின் உடலில் உள்ள இரத்தத்தை உணவாகக் கொண்டு ஒட் டுண்ணியாக வாழ்கின்றன. இதற்கேற்ப இவற்றின் உடலுறுப்புக்களும் அமைந்துள்ளன. GALE (carapace) சிறிய அளவில் அமைந்துள்ளது.ஏனைய கண்டங்களிலுள்ள உறுப்புக்கள் உள்ளுக்குள்ளேயே அமைந்துள்ளன. இரண்டாம் உணர்கொம்புகளும், மேல்தாடைக் கால்களும் உணவுகளைப் பிடிப்பதற் கேற்ப அமைத்துள்ளன. வாய்ப்பகுதி இரத்தத்தை உறிஞ்சுவதற்கேற்ற வகையில் அமைந்துள்ளது. நீந்தும் கால்களில் நுண்முள்கள் இல்லை. ஒன்றோ டான்று சேர்ந்திருக்கும். கால்களில் உட்க க்கள் கணு இல்லை. இதன் இளவுயிரி நாப்ளியஸ் எனப்படும். தன்னிச்சையாக து நீரில் நீந்தக் கூடியது. இத்துணைப் பிரிவில் II வகைக் குடும்பங்கள் உள்ளன. கொண்ட உயிரியாகும். கேலிகஸ். இது ஒன்று அல்லது இரண்டு மி.மீ. நீளமுடைய தட்டை வடிவ உடவமைப்பைக் து மீன்களின் உடல் மீது முக்கியமாக மீன்களின் செவுள்கள் மீது ஊர்ந்து செல்லும், சில நேரங்களில் தன் ஓம்புயிரிகளிட மிருந்து பிரிந்து தனியாக நீந்தும். உடலின் மேற் புறத்தில் ஒட்டும் தன்மையுள்ள கிண்ணம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கேலிகள் பிரேலிஸ் - பெண் கேலிகஸ் பிரேலிஸ் - ஆண் லெர்னான்ந்ரோபஸ் கிரை கோஃபிரிஸ் -பெண் உடலில் உடல் நீளமாக இருக்கும். மேலும் இதன் கண்ட பகுப்பு (metamerism) முறை காணப்படும். கேடய ஓ உண்டு. நீந்தும் கால்கள் சிறியனவாகவும் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். லெர்னியா. இது நன்னீர் மீன்களில் ஒட்டுண்ணி யாக வாழ்கிறது. தன் உடலின் முன் பகுதியை மீன் களின் சதையில் ஆழமாகப் பதித்துக் வாழ்க்கையை நடத்துகிறது. மேலும் கொண்டு மீன்களின் உடலில் எல்லாப் பகுதியிலும் ஓட்டுண்ணியாக உள்ளது. இவற்றின் எண்ணிக்கை, மீன்களின் வாய்க் குழியில் அதிகமாகும்பொழுது, மீன்களால் தங்கள் உண ைவ உண்ண முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும்பான்மையான மீன்கள் இறந்து விடுகின்றன. . இனச்சேர்க்கை, மீன்களில் செவுள் பகுதியில் நடைபெற்று முடிந்ததும் ஆண் லெர்னியா இறந்து விடுகிறது. பெண் லெர்னியா நிலைத்த ஓம்புயிரி