கேலியம் 353
கேலியம் 352 யைச் சென்றடைந்து, பின் அங்கிருந்து வளர்ந்து முதிர்ச்சியடைகிறது. பென்னெல்லா. இது மிகப் பெரிய கோப்பிப் போடாவாகும். 20 செ.மீட்டருக்கும் திகமான நீளத்தைக் கொண்டது. மேலும் தன் உடல் மைப்பும், வாழிடமும் லெர்னியாவை ஒத்திருக் கின்றன. இதன் வயிற்றுப் பகுதியில் ஊசி போன்ற ணையுறுப்புகள் உள்ளன. இவற்றின் உதவியால் இது சில நேரங்களில் நீர்வாழ் பாலூட்டிகளையும் தாக்கும். கோ. லட்சுமணன் அமைந்துள்ளது. கேலியத்தின் மலினம் காரியத்தின் மலினத்துக்குச் சமமாகவும், பாதரசத்தின் மலினத் தைப் போன்று 30 மடங்குக் கூடுதலாகவும் உள்ளது. நேரடியாக உலோகப் பிரிப்பு நிகழ்த்திப் பெரிய அளவில் தயாரிப்பதற்கு ஏற்ற கேலியத் தனிமங்கள் எதுவும் இல்லை. கேலியத்தை உள்ளடக்கிய தனிமங் களிலேயே பெரும் சதவீதம் ஜெர்மானைட்டில் 0.06% உள்ளது. எனவே, எப்போதும் பிற கேலியம் உலோகத் தயாரிப்பின் கிளை வழிமுறைகளிலேயோ, தொழிற் கழிவுப்பொருள்களிலேயோ தயாரிக்கப்படுகிறது. கேலியம் ia Ha 69. 72. இத் 34 LI Be இதன் அணு எண் 31; அணு நிறை தனிமம் 1875 இல் பிரான்ஸ் நாட்டு எல்டி. பாய்ஸ் பாட்ரன் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது, தனிம மீள்வரிசை அட்டவணையில் மூன்றாம் பத்தியில் இடம் பெறும் உலோகங்களான அலுமினியத்திற்கும் இன்டியத்திற்கும் உரிய நிற வரிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி இருந்ததைப் பாய்ஸ் பாட்ரன் கண்டுபிடித்து, இவ்விடைவெளியில் இது வரை அறிந்திராத ஒரு தனிமத்தின் நிற நிரல் இடம் பெற்றாக வேண்டும் என்று கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட தனிம மாதிரிகளை ஆய்வுக்குப் பயன் படுத்தி, இறுதியாகத் துத்தநாகசல்ஃபைடு கனிமத்தின் நிறநிரல்,மேற்கூறிய இடைவெளியில் பொருந்துவதை அறிந்தார். அந்த ஆண்டு ஓரிரு கிராம் அளவுக்குக் கேலியத்தை (gallium) அவர் தயாரித்தார். தம் நாட்டுப்பற்றை வெளியிடும் வகையில் அத்தனிமத் திற்குக் கேலியம் (கால் என்பது பிரான்ஸ் நாட்டின் பண்டைய பெயர்) எனப் பெயரிட்டார். தனிம வரிசை அட்டவணை உருவாக்கப் பட்டபோதே கேலியத்தின் பண்புகளை மெண்டலீல் என்பார் ஊகித்துக் கூறினார். அலுமினியத்திற்கும் இண்டியத்திற்கும் இடையே வகையீட்டு அட்ட வணையில் ஓர் இடைவெளி இருந்தைக் கண்டு அந்த இடைவெளிக்கு முன்னும் பின்னும், மேலும் கீழும் அமைந்துள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து, இடை வெளியைப் பின்னொரு நாள் நிரப்பக்கூடிய தனிமத் தின் பண்புகளை வருவித்து அறிவித்தார். பின்பு இத் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டபோது, இதன் பண்புகள் மெண்டலீவ் ஊகித்துக் கூறிய பண்புகளை ஒத்திருந் தன. தோற்றமும் உலோகப் பிரிப்பும். இயற்கையில் கேலியத்தின் செறிவு 0.01% என்ற அளவுக்கும் குறைவாகவே உள்ளது. இது புவியின் பரப்பில் மிகப் பரவலாகக் கிடைக்கிறது. புவிப்பரப்பிலுள்ள பொருள் களின் எடையில் ஒவ்வொரு டன்னுக்கும் 15 கிராம் என்ற விகிதத்தில் கேலியத்தின் மலினம் (abundance) அ. க. 9 23 11 12 0 2 0113 IVa Va Via ValHe 56 7 8 9 10 C N 0 FNe 13 14 15 16 17 18 Na Mg lb IVb Vb Vib Vil¬VI¬lb llb Al Si P SC Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc 37 38 39 V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 1 Xe Rb Sr Y 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La HT W Re Os Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 T Fr Ra Ac Ri Ha லாந்தனைடு 5a| 59 | 60 | 61 62 63 64 65 66 67 68 69 70 71 தொகுதி | Ce|Pr Nd Pm | Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yo 20 ஆக்டினைடு 90 91 92 93 94 95 96 97 98 99|JG|102 103/ தொகுதி. Th|Fa|ப| No Pu|Am|Cm Bk Cr| Es[Fm|Md ho Lr பாப்ஸ்பாட்ரனின் கண்டுபிடிப்புக்கு 40 ஆண்டு களுக்குப் பிறகு தூள் கேலியத்தை முறையாகப் பிரித்தெடுக்கும் உத்திகளைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. 1915 இல் எஃப்.ஜீ. மத்கட்சியன் என் பாரின் கண்டுபிடிப்பு இத்துறையில் அடிப்படையா யிற்று. துத்தநாகத்தைத் தூய்மையாக்கும்போது கிடைக்கும் காரீயக் கசடுகள் மழையில் நனைந்து நீர்ம நிலை உலோகம் ஒன்றை வெளியிடுகின்றன என்பது அவருடைய ஆய்வின் முடிவாகும். இந்த நீர்மத் துளிகளை ஆய்ந்ததில் அவை 94% கேலி யமும், 6% இண்டியமும் கொண்ட உலோகக் கலவை யாகும் என்று தெரியவந்தது. துத்தநாக உலைக் கசடுகளிலிருந்து அளவில் கேலியத்தைத் தயாரிக்கும் முறைக்கு மத்கட்சியன் முன்னோடியா னார். இவ்வாறு இவ்வாறு செறிவூட்டப்பட்ட கேலியத்தை வலிவுமிக்க காரக் கரைசலிருந்து மின்னாற்பகுப்பு மூலம் பிரித்துப் பின்பு மறுபடிசுமாக்கல் (recrystalli- sation) வழிமுறையில் தூய்மைப்படுத்த வேண்டும். வணிக அலுமினியத் தொழிலில் பாக்சைட் கனிமத்தைத் தூய்மையாக்கும் கட்டத்தில் பெறப்படும் சோடியம் அலுமினேட் நீர்மத்திலிருந்தும் தூய கேலியம் தயா