கொட்டும் செல்கள் 421
1 ABC இல்,A,B,C என்ற கோணங்களுக்கு எதிரே யுள்ள பக்கங்கள் முறையே a.b.c ஆனால், a²=b+c-2 bc Cos A (b+c)² - 4 bc Cos² கொட்டும் செல்கள் 421 தளமாகும். s- வளைவரையில் அமையும் தொலை வைக் குறிக்கும். வளைவரை ஒரு நேர்கோடானால், அதாவது h=c* +a* 2 ca Cos B = = (c+a)* - 4 ca Cost மாகாது. dT ds ஆனால், தளம் கொஞ்சு தள பங்கஜம் கணேசன் c2=a*+b -2 abCos C - (a+b}- 4 ab Cox C 2 கொட்டாவி A b பொ துவாக அரைத் தூக்க நிலையிலோ, கனைப் பிலோ, விருப்பமில்லாத பணியில் ஈடுபட்டிருக்கும் போதோ சோம்பல் மிகும். இயல்பான சுவாச முறையில் கிடைக்கும் ஆக்சிஜன் போதாத நிலையில் இருப்பதால் மூக்குச் சுவாசத்துடன் வாயாலும் சுவாசிக்க வேண்டியுள்ளது. இதில் வாயைத் திறந்து காற்றை நுரையீரலுக்குள் இழுத்துப் பின்னர் மெது வாக விடுதலே கொட்டாவி (yawning) எனப்படும். இது ஓர் அனிச்சை செயல். அர. கமலதியாகரசன் B ஆகிய மூன்றும் கொசைன் விதிகளாகும். முக் கோணத்தில் ஒரு கோணம் செங்கோணமானால், கொசைன் விதி பித்தகோரஸ் தேற்றமாக மாறும். கோணவியல் கணக்குகளிலும், வடிவக் தல் தொலைவுகளைக் கணக்கிடுவதிலும் விதி பயன்படுகிறது. கொஞ்சு தளம் கணி த்த காசைனF பங்கஜம் கணேசன் 1 வளைவு அல்லது பரப்பு வகையில் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் பொருந்துகின்ற சில கட்டுப்பாடுகளுடன் அமைகின்ற தளம், கொஞ்சு தளம் (osculating plane) எனப்படும்.P என்னும் புள்ளியில் அலகு தொடு வெக்டர் (unit tangent vector) T யையும், தலையாய குத்து வெக்டர் dT யையும் கொண்ட (principal normal vector) S தளம், வளைவரை C க்கு புள்ளி P இல் கொஞ்சு கொட்டும் செல்கள் வே முதுகெலும்பற்றவையின் ஒரு தொகுதியாகிய குழியு டலிகளில் (coelenterata) உடலின் புறப்படைச் செல்களிடையிலும், உணர்நீட்சிகளிலும் (tentacles) காணப்படும் ஒரு வகைச் செல்களைக் கொட்டும் செல்கள்(Cnidoblasts or nematocysts) என்பர். வகைக் கொட்டும் செல்கள் வேறு எந்த விலங்கினங் களிலும் காணப்படுவதில்லை. இதனாலேயே குழியு டலிகளை நிடேரியா (cnidaria) என்றும் குறிப்பிடுவர். கொட்டும் செல்கள் குழியுடலிகளின் தற்காப்பு ஆயுதமாகவும், உணவு சேகரிக்கும் உறுப்பாகவும் செயல்படும். போன்ற கொட்டும் செல்களில் முட்டை வடிவில் ஒரு பைகாணப்படுகிறது. இச்செல்களின் புறச்சவ்வு அருகே வட்டவடிவ நியூக்ளியசும் அதனைச் சுற்றிச் சைட்டோப்பிளாசமும் காணப்படுகின்றன. இச்செல் களின் நடுவில் காணப்படும் ஒரு பை அமைப்புக்குள் உறிப்னோடாக்சின் எனும் ஒரு நச்சு நீர்மம் உள்ளது. இப்பைக்குள் நீண்ட கசையிழை போன்ற குழாய், கடிகாரச் சுருள்வில் போல வளைந்து காணப்படும். இக்குழாயின் அடிப்பகுதி பருத்து, இரண்டு வரிசைகளில் கூரிய சிறு முள் களையும் மூன்று பெரிய கூர்முள்களையும் கொண்டி ருக்கும். இப்பையை ஒரு மூடி மூடியுள்ளது. இம்மூடி யின் விளிம்பில் ஒரு விசைமுள் நீட்டிக் கொண்டிருக் கும்.