உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 சட்டைத்‌ துணிகள்‌

696 சட்டைத்துணிகள் ஹார்வார்டு சட்டைத்துணி. இது தடிமனான உடைகளுக்குப் பயன்படும் துணியாகும். பருத்தி இழையால் நெய்யப்பட்டு, கோடு வடிவம் கொடுக்கப் படுகிறது. கிராண்ட்ரெல் சட்டைத்துணி (grandrelle shirting). இது பணியாளர்களின் உடைகளுக்கு மிகுதியும் பயன் படுகிறது. அங்கோலா, லாமா சட்டைத்துணி. கம்பளி இழைகளால் நெய்யப்படுகிறது. பெரிதும் கம்பளிச் சட்டைத் துணி (woollen shirting) ஊடையிலும், பாவிலும் கம்பளி இழையால் நெய்யப் படுகிறது. இது எடை மிகுதியாகவும், உயர் வகை யாகவும் காணப்படுகிறது. பல் எஸ்டர் சட்டைத்துணி (polyster shirting). இது பாப்ளின் துணியைப் போல நெய்யப்படுகிறது. படம் 9.