உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

946

test - உறை, கூடு
testis - விந்தகம்
tetrad - நான்கிழை
tetragonal - நாற்பட்டகம்
texture - இழையமைப்பு, யாப்பு
thcology - இறையியல்
thcorem - தேற்றம்
theoretical limit - கோட்பாட்டு வரம்பு
theoretical physics - கோட்பாட்டு இயற்பியல்
theory of equation - சமன்பாட்டுக் கோட்பாடு
thermal agitation - வெப்பக் கிளர்ச்சி
thermal motion - வெப்ப இயக்கம்
thermodynamics - வெப்ப இயக்கவியல்
thermoplastic - வெப்ப மீள் நெகிழி
thermosetting - வெப்ப மீளா நெகிழி
thickener - கெட்டியாக்கி
thin layer chromatography - மெல்லடுக்குப் பரப்புக் சுவர்ச்சிப் பகுப்பு
thinner - மெலிவூட்டி
thoracic cavity - நெஞ்சுக்கூடு
thorax - மார்பு
three dimensional problem - முப்பரிமாணக் கணக்கு
three dimensional space - முப்பரிமாண வெளி, மூவளவை வெளி
three jet pattern - மூன்று பீச்சல் பாங்கு
threshold - செயல் தொடக்க நிலை
threshold limit value - தாங்கிக் கொள்ளும் மதிப்பு
threshold of audibility - பயன் தொடக்கக் கேள் திறன்
throat - குறுவழி
thrown yarn - முறுக்கேற்றப்பட்ட நூல்
tibia - நளக என்பு
time division - காலப்பிரிகை
time rate - கால அளவு முறை
time slot - காலப் பிறை
tine - கவை
tissue grade - திசுவமைப்பு
toddler - மழலைப் பருவம்
topographical - தாவு வரைவு
tornado - சூறைப்புயல்
torque - திருப்புவிசை
touch hole - தீப்பற்றவைக்கும் துளை
tow yarn - கரடு இழை
toxaemia - இரத்த நச்சு
tracer study - தடம் அறிமுறை
tractor - இழுவைப்பொறி
trailing edge - பின்புற விளிம்பு
train of gear - பற்சக்கரத்தொடர்
transfer reactance - மாற்று மின் மறுப்பு
transformation - உருமாற்றம்
transistor - திரிதடையம்
transit - பயண நேரம்
transition - நிலைமாற்றம்
transition element - இடைநிலைத் தனிமம்
translation - நகர்த்துதல்
transmission - கடத்தல்
transmitter - அலை பரப்பி
transverse scale - குறுக்குச் செதில்
trapezoid - சரிவகம்
trapezoidal rule - சரிவகவிதி
tirichocyst - கூம்பு நீட்சி
trigonal bipyramidal - முக்கோண இருதளக் கோபுர வடிவம்
trigonometric method - கோண அளவை முறை
trigonometric series - கோணக் கணிதத் தொடர்
trimer - முப்படி
trimodal series - மும்முகட்டுத் தொடர்
tropical region - வெப்பமண்டலப் பகுதி
true solution - உண்மைக் கரைசல்
trunk - முண்டம்
truss - கோர்வு உத்திரம்
tube fcet - குழற்கால்கள்
tube still heater - குழாய் நிலைச் சூடாக்கி
tune - இசைவி
tuning circuit - இசைவுச் சுற்று
tuning range - இசைவு நெடுக்கம்
turbine - சுழலி
turbine blade - சுழலி அலகு
turbo engine - சுழலிப் பொறி
turbo jet - சுழல் தாரை
turbulence - கொந்தளிப்பு
turn - சுற்று
turning moment - திருப்புத்திறன்
twinning - இரட்டுறல்
twist - முறுக்கம்
two by two - இரு இரட்டைப்புரி
twofold symmetry - இருமடங்குச் சமச்சீர்மை
tympanic bulla - செவிப்பறை முண்டு
ultimate strength - இறுதி வலிமை
ultra filtration - மீ நுண் வடிகட்டல்
ultrasonic wave - கேளா ஒலி அலை
ultrasonogram - கேளா ஒலிப்படம்
ultrasound - கேளா ஒலி
uncertainty principle - ஐயப்பாட்டுக் கொள்கை
undulating membrane - நெளி சவ்வூ
ungulata - குளம்புடையன
unified field - ஒன்றுபட்ட புலம்
uniform convergence - சீரான குவிதல்
uniformity - சீர்மை