உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/967

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

947

947 unimpregnated - அகம் ஊட்டப்படாத unitary - ஒருமையான unitary group unitary matrix அலகு குலம் அலகு அணி unit tangent vector அலகு தொடு வெக்டர் unit vector - அலகு திசையன், அலகு வெக்டர் unit volume - அலகு பருமன் universe - பேரண்டம் unsaturated - தெவிட்டா unsize - திட்ட அளவற்ற upper quartile - மேல் கால்மம் Uranus - யுரேனஸ் vaccine - நோய்த் தடுப்புச் சத்துநீர் vacuum pump vaccum tube வெற்றிட எக்கி வெற்றிடக் குழாய் valence band இணைதிறப்பட்டை valency - இணைதிறன் valve -வால்வு vapourisation - ஆவியாதல் vapour plume ஆவிக்கவசம் vapour pressure ஆவி அழுத்தம் variable - மாறி variable capacitor மாறு மின்தேக்கி variable resistance - மாறு மின் தடை variance - பரவற்படி, மாறுபாடு varnish குழைவணம் vasomotor centre - இரத்தக் குழாய் இயக்கு மையம் vector - திசையன், வெக்டர் vector space - வெக்டர் வெளி, திசையன் வெளி velocimetery -திசைவேக அளவி vertigo 9 உயர மயக்கம் vibrating screen அதிரி சல்லடை vibrator அதிர்வி viscosity - பாகுத்தன்மை viscous force பாகுநிலை விசை visible light - புலனாகும் ஒளி vitreous - கண்ணாடி மிளிர்வு viviparous - குட்டி போடும் volatile ஆவியாகும் தன்மையுள்ள vortex - கொந்தளிப்பு, சுழிப்பு vulcanize - ரப்பரைக் கடினமாக்கல் warp - பாவு waning period of the moon சந்திரனின் தேய் பிறைக்காலம் water level indicator - நீர் மட்டம் காட்டி water tube boiler - நீர்க்குழாய்க் கொதிசுலன் wave decay - அலைச் சிதைவு wave function அலைக் கோவை, அலைச்சார்பெண் waxing period of the moon wedge - ஆப்பு weed killer களைக்கொல்லி weft - ஊடை. weld - பற்றுவைப்பு welt - சுற்றுவரிப்பட்டை wetting agent பதப்படுத்தி சந்திரனின் வளர் பிறைக் காலம் whirlpool - பெருஞ்சுழற்சி இயக்கம் whorl - சுற்று winch -ஏற்றப்பொறி wind load காற்றுச் சுமை wind tunnel காற்றுச் சுரங்கம் velocity component - திசைவேகக்கூறு velocity field -திசைவேகப் புலம் winged petiole - சிறகுக்காம்பு wing petal S இறகு அல்லி velocity gradient - திசைவேகச் சரிவு velocity integrai - திசைவேகத் தொகையீடு volocity potential - திசைவேகத்திறன் ventral shield - அடிக்கேடயம் ventricle - இதயக்கீழறை Venus euer arft vernal equinox - மேடமுதற்புள்ளி, இளவேனிற் சம vernalisation குளிர் பதனிடுதல் இரவுப்புள்ளி vertebral column - முதுகெலும்புத் தண்டு vertebrata - முதுகெலும்பிகள் vertex - உச்சி vertical - செங்குத்து vertically opposite angle - குத்தெதிர்க் கோணம் worsted wool மணிக்கம்பளி xiphiplastron கடைத்தகடு, வாளையொத்த தகடு xylem - கட்டைத்திசு yellow giant star மஞ்சள் பெருவிண்மீன் yield strength நெகிழ் வலிமை zero point energy - சுழிப்புள்ளி ஆற்றல் zonal spherical harmonic வட்டாரகோள zona pellucida - ஒளி புகு பகுதி zoospore zwitter ion இயங்குலித்து இருமுனை அயனி zygote - கருமுட்டை ஹார்மானிக் ....60 அ