பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 #43 سمہ *مہ حمسہ بہw-مبر SAASAASAASAASAASAASAAAS இங்கிலேயில் உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடக்கநிலைப் பள்ளிகளிலும் இத்தகைய நூல்களே எங்ங்னம் வாங்கிச் சேர்க்க இயலும் ? தமிழில் அறிவியல் நூல்கள் : அறிவியலே உணர்த்தும் துரல்கள் தமிழில் இல்லே என்பது உண்மைதான். புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக் கலைகள் தமிழில் இன்னும் தோன்றத்தான் இல்லே. ஆனால், ஒரு சிலர் பிறகாட்டு நல்லறிஞர் சாத்திரங்களேத் தமிழ் மொழியில் பெயர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் ஒருசில அறிவியல் நூல்கள் வெளி வந்துள்ளன ; கழகத்தில் வெளியாகியுள்ள ஒருசில நூல்களையும் தென்னிந்திய மொழிப் புத்தக டிரஸ்டின் ஆதரவில் வெளிவந்த பல நூல்களே யும் ஈண்டுக் குறிப்பிடலாம். ஒருசில திங்கள் வெளியீடுகளும் தோன்றியுள்ளன. தேனீ வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், காகிதம் செய்தல், சோப்பு செய்தல் போன்ற தொழில்களே விளக்கும் ஒருசில நூல்கள் தமிழில் வெளியிடப்பெற்றிருக்கின்றன. தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் தோன்ருவிடினும் ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்கள் உள்ளன; எல்லா கிலே மானுக்கர்களுக்கும் நூல்கள் வெளியாகி உள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணுக்கர்கள் ஆங்கில அறிவு ஒரளவு பெற்றிருக்கின்றனராதலின், ஆங்கிலத்தில் உள்ள நூல்களே வாங்கலாமன்ருே ? எம்மொழியில் படித்தால் என்ன ? அறிவு பெறுவதுதானே முக்கிய நோக்கம்? எனவே, ஆங்கில மொழியில் வெளி வந்த நூல்களேயும் தமிழில் கிடைக்கக் கூடிய ஒருசில நூல்களேயும் ஆசிரியர்கள் வாங்கி அறிவியல் நூலகத்தில் வைக்கலாம். -

  • w

பல துறை நூல்கள் : எத்தகைய நூல்களே ஆசிரியர் வாங்கலாம் ? அறிவியல் துறை மிக விரிந்த நிலையில் உள்ளது. அதில் பெளதிகம், வேதியியல், உயிரியல், வானநூல், நில இயல், தாவர இயல் முதலிய பல்வேறு பகுதிகள் உள. இத்துறைகளில் உயர்நிலைப் பள்ளி மாளுக்கர்களுக்கென நல்ல முறையில் எழுதப்பெற்ற நூல்களே வாங்கலாம். பொறியியல், தொழில் நுணுக்க இயல்பற்றிய நூல்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகள்பற்றியனவும், அறிவிய லறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளேயும் தன்-வரலாறுகளேயும் பற்றியனவுமான நூல்களே வாங்கிச் சேர்க்கலாம். சோப்பு செய்தல், தேனி வளர்த்தல், காகிதம் செய்தல், ஒளிப்படக் கலை, வானொலி போன்ற ஈடுபாட்டுக்கலைகளே (Hobbies) விளக்கும் ஒருசில நூல் களும் இந் நூலகத்தில் இடம் பெறலாம். அறிவியல் பயிற்றும் முறை கஜாக் கூறும் ஒரு சில நூல்களேயும் வாங்கி வைத்தால் ஆசிரியர் களுக்குப் பெரும் பயன் விளக்கும். T:ெF போன்றவை. 2. The Basic Science Education Series 6Tsảrp G3 trl-fosd @susifeußg si sir uso நி&ல்களுக்கேற்ற நூல்கள். *