பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியலும் பிற பாடங்களும் 18? பெற்றுள்ள இடம், வானிலே ஆராய்ச்சி நிலையங்கள், மின்சார வேதியியல் ஆராய்ச்சி நிலையங்கள், பயிர்த்தொழில் கல்லூரி, தோல் ஆராய்ச்சி கிலேயங்கள் போன்ற இடங்களில் பல அரிய செய்திகளே ஆசிரியர் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு பல இடங்களிலிருந்து தகவல்களே நேரில் அறிந்தால்தான் அறிவியல் பாடங்களில் தெளிசி ஏற்படும். பாடநூல்களை மட்டிலும் வைத்துக்கொண்டு காசிச தள்ளுவது அறிவியல் ஆசிரியருக்குச் சிறிதும் பொருந்தாதி செயலாகும். - ஆராய்ச்சி வெளியீடுகள் : விடுதலே பெற்றபின் நம் காட்டில் ' ஆராய்ச்சி கிலேயங்கள் நிறுவப்பெற்றுள்ளன. அவற்றிலிருந்து பசி ஆராய்ச்சி வெளியீடுகள் வருகின்றன. அவற்றை வாங்குவது அரிதாக இருந்தால் பல்கலைக் கழக நூலகம் போன்ற இடங்களில் அவற்றைப் படித்து, பல செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆராய்ச்சி கிலேயங்களிலிருந்து வெளிவரும் ஆண்டு அறிக்கைகளிலிருந்தும் பல தகவல்களே அறியலாம். இவ்வாறு பல்வேறு மூலங்களிலிருந்தும் தகவல்களேத் திரட்டி வைத்துக்கொண்டு பாடங்களைப் பயிற்றும்பொழுது அவற்றைப் பயன்படுத்தில்ை பாடத்தில் உண்மையாகவே ஒரு தனிச்சுவை மிளிரும். கற்கும் மாளுக்கர்களும் கல்வி நிலையங்களில் கற்கும் பொருளுக்கும் அன்ருட வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினே கன்கு அறிவர். -