பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 225 கரும்பலகைச் சுருக்கம் 1. காந்தம் : வடிவமும் வகையும் : (அ) இலாடக் காந்தம் : (ஆ. சட்டக் காந்தம் : (இ) காந்த ஊசிகள் ; (ஈ) காந்தக் கல். முன்னவை மூன்றும் செயற்கையானவை ; நான்காவது இயற்கை :பானது. 2. காந்தத்தின் குணங்கள் : (அ) இரும்புத் துரளே இழுத்துக்கொள்ளுதல் : (ஆ) தொங்கவிட்டால் வட-தென் திசைகளையே காட்டுதல் ; (இ) ஈர்ப்பு ஆற்றல் துருவங்களில் அதிகமாக இருத்தல் ; (ஈ) ஓரின துருவங்கள் ஒன்றையொன்று விலக்குதல் ; எதிரின துருவங்கள் ஒன்றையொன்று இழுத்தல்.-இது காந்தத்தின் முதல் விதி. (உ) விலக்குங், தன்மை ஒரு பொருள் காந்தம் என்பதை அறுதி யிட உதவுதல். 3. காந்தத்தின் பயன்கள் : (அ) பிற பொருள்களிலிருந்து இரும்புத்துள்ளேப் பிரித்தெடுப் பதறகு; (ஆ) திசைகளே அறிவதற்கு. பாடக் குறிப்பு-3 வகுப்பு: படிவம்-III பாடம் : கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைத் தயாரித்தலும் அதன் குணங்களும். - *: நோக்கம் : கார்பன்-டை ஆக்ஸைடு வாயுவைத் தயாரித்து அதன் குணங்களைச் சோதனைகள் மூலம் கண்டறிதல். - துணைக்கருவிகள் : கண்ணுடிக் குடுவை, இரு துளேயுள்ள அடைப்பான், காப்புப் புனல், பகர வளைவுள்ள போக்குக் (கண்ணுடிக்) குழல், ஐந்து வாயு சாடிகள், தெளிந்த சுண்ணும்பு நீர், சலவைக் கல் துண்டுகள், நீர்த்த ஹைட்ரோ-குளோரிக அமிலம், மெழுகுவத்தி, தீப்பெட்டி, சிறிது ஆல்ககால், கண்ணுடி வில்லைகள். 1. முன்னறிவு : - மூச்சு விடும் காற்றிலுள்ளது கார்பன்-டை-ஆக்ஸைடு ; அது தெளிந்த சுண்ணும்பு நீரைப் பால்போலாக்கும். 2. பாட வளர்ச்சி : முதல் கில தொடக்கம்): ஆசிரியர் அடியிற் காண்பவை போன்ற சில வினுக்களால் மாளுக்கரின் முன்னறிவைச் சோதிக்க வேண்டும். (அ) நாம் மூச்சு விடும் காற்றில் என்னென்ன வாயுக்கள் உள்ளன ? அ. ப. மு-15