பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 அன்புப் படையல்

நலம்கிளர் ஊக்கம் எனும்புனல் பெய்து

நாள்தொறும் அன்புற வளர்த்த

பொலம்கிளர் முயற்சிக் கொடியினில் பூத்த

பொருள்எனும் நறுமலர் கொய்து

புலம்கிளர் தெய்வக் கலைமகள் அடிக்கே

பொற்புற அணிந்துளம் களிக்கும்

வலம்கிளர் டாக்டர் அழகப்ப வள்ளல்

மலரடிக் குரியதிந் நூலே.