பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.

37.

58.

39.

40.

41.

42.

45.

144

ஏற்புக் கோணம் என்றால் என்ன?

இது ஒரு கிடைமட்டக்கோணம்.இதில் போதிய ஊடுருவ லுக்காகச் சாளரத்தை ஒளிக் கதிர்கள் அடையும். முன்னேற்றக் கோணம் என்றால் என்ன? 1. 90க்கு மிகையாக உள்ள கோணம். இதனால் நீராவி

எந்திரப் பல்லிணையின் மையப் பிறழ் எறிவு, கிரங்குக்கு

முன்னேறிய நிலையில் இருக்கும். 2. மின்பொறிப்பற்று எந்திரத்தில் வெளிப்புற வெற்று மையத்திற்கும் பற்றும் தண்டிற்கும் இடையிலுள்ள கோணம். எரிபொருள் எரிவதை இது சீராக்கும். அணுகொளிகோணம் என்றால் என்ன? வானூர்தியின் இறங்கும் பகுதியில் திட்டமான நிலையில் செங்குத்துத் தளத்திலுள்ள அனுகு வழியைக் காட்டும் ஒளி. - வருகோணம் என்றால் என்ன? கீழ்நோக்கி வரும் அலையின் உயர்ச்சிக் கோணம். தாக்குகோணம் என்றால் என்ன? காற்றிறக்கை நானுக்கும் காற்றுக்குச் சார்பாக அந்நாண் இயங்குந் திசைக்குமுள்ள குறுங்கோணம். தாக்கும் குறிகாட்டுங் கோணம் என்றால் என்ன? இது ஒரு கருவி காட்டும் கோணம் சார்புக் காற்றோட்ட முள்ள உண்மையான படுகோணத்தை அறிந்து, அதைக் குறியிட்ட முகப்பில் வலவருக்குக் காட்டும் கோணம். இது ஒரு குறிகாட்டும் விளக்கினால் தெரியும். தொடுகோணம் என்றால் என்ன? 1. ஒடும் பட்டையோடு ஒருகப்பியன் விளிம்புப் பகுதி தொடும் பொழுது ஏற்படுங் கோணம். -- 2. ஒரு கொள்கலத்தின் சுவரைப் பிரிக்கும் இரு நீர்மங்களின் பரப்பினால் உண்டாகும் கோணம். வெட்டுங்கோணம் என்றால் என்ன? கிடைமட்டத்திற்குக் கீழ் உண்டாகும் மிகப் பெருங் கோணம். இங்கு மறிப்பி, அதன் வெளிப்புறப் புள்ளியில் இருந்து பார்க்கும்பொழுது ஒளிமூலத்தைத் தெரியுமாறு