பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.

57.

58.

59.

60.

61.

55

அகப்பண்பி (subject) என்றால் என்ன? இயற்கணித வாய்பாட்டில் முதன்மைச் சாரா மாறி, எ-டு. y-f(x)=2x+3x என்னுங் கோவையில் y என்பது வாய் பாட்டின் பொருள். - பரிமாற்று (commutative) என்றால் என்ன? சேர்க்கை வரிசைச் சாரா செயல் குறித்து ஈருறுப்புச் செயல் பரிமாற்றமுடைய பொதுவான எண்கணிதம், பெருக்கல், கூட்டல் முதலியவை பரிமாற்றச் செயல்களே. இதற்குப் பெருக்கல் பரிமாற்று விதி, கூட்டல் பரிமாற்று விதி என்று பெயர். கழித்தலும் கூட்டலும் பரிமாற்றுச் செயல்கள் அல்ல. வீதமுறா மூலம் (surd) என்றால் என்ன? ஒரு துல்லியமற்ற சொல். வீதமுறா மூலங்கள் தொடர் பாகப் பயன்படுவது. எ-டு. N2 அல்லது N3+3N5. வீதமுறா மூலங்களின் பண்புகள் யாவை? 1. ஒரு வீதமுறா மூலத்தை ஒரு வீதமுறு எண்ணால் பெருக்கினால் கிடைப்பது மற்றொரு வீதமுறா மூலம். 2xW7 = 2V7. 2. வீதமுறா மூலங்களும் மெய்யெண்களே. எனவே, அவை பங்கீட்டுப் பண்புள்ளவை. 3. ஒரே வகை வீதமுறா மூலங்களைக் கூட்டவோ கழிக்கவோ முடியும். 4. வெவ்வேறு வகையான வீதமுறா எண்களைச் சுருக்க முடியாது. 7+l3 என்பதை மேலும் சுருக்க இயலாது. 5. ஒரே வரிசையைக் கொண்ட வீதமுறா மூலங்களைப் பெருக்கவோ வகுக்கவோ இயலும். 6. வீதமுறா மூலங்களை வீதப்படுத்தலாம். பிழை என்றால் என்ன? ஒர் அளவீடு அல்லது அளவு மதிப்பீட்டில் காணப்படும் உறுதியின்மை. எ-டு. 20°செ. வெப்பநிலை 20+0.5 செ. என்று எழுதப்படுதல். - இதன் வகைகள் யாவை? 1. வரம்பிலாப் பிழை - இது எத்திசையிலும் ஏற்படுவது.