பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35.

34.

35.

36.

37.

38.

39.

40.

41.

42.

82.

8. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் மீச் சிறு மடங்கு அந்த எண்கள் ஒவ்வொன்றிலும் மீதியின்றி வகுபடும். - 9. இரு எண்களின் மீ.பொ.மx மீசிம.= அந்த இரு எண் களின் பெருக்கற் பலனாகும். எண்ணுதலின் விதிகள் யாவை?

1. பெருக்கல் விதி. 2. கூட்டல் விதி. எண்ணியல் பகுப்பு என்றால் என்ன? கணக்கீட்டு முறையியல் ஆய்வு. இதில் தோராயங்கள்

எண்ணியல் தொகையாக்கல் என்றால் என்ன? முழுக்களின் தோராய மதிப்புகளைக் கணக்கிடும் முறை. முழு எண் என்றால் என்ன? மடக்கையின் தொகைப் பகுதி. ஆதி எண் என்றால் என்ன? 1. ஒரு கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை அக் கணத்தின் ஆதி எண் n(A).s=14.n(s)=1. 2. இனங்களின் மொத்தத்தைக் குறிக்க அல்லது எண்ணுவதற்குப் பயன்படும் முழு எண்கள். எ-டு.1,2,3. தமிழ் எண்கள் என்பவை யாவை? க, உ முதலியவை தமிழ் எண்கள். இவற்றிலிருந்தே இந்து-அரபு முறை எண்கள் உருவாயின. அராபியர் செய்த சில மாறுபாடுகளே இதற்குக் காரணம். இயல் எண்கள் என்றால் என்ன? குறி N. தனிப் பொருளை எண்ணப் பயன்படும் எண்கள். (1, 2, 3, ...) தொகுதி.

பகு வகு) எண் என்றால் என்ன? ஓர் ஈவைப் பெற ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தல். எ-டு. 15 + 3 இதில் 15 வகுபடு எண் 3 வகுஎண் அல்லது வகுத்தி. 5 ஈவு. - பகாஎண் என்றால் என்ன? 7,17, 14 முதலியவை. இரண்டாகப் பகுக்க முடியாதவை. ஒற்றைப்பட எண் என்றால் என்ன?