பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. 25. 24. 25. 102 3. 1930களிலிருந்து உலகப் பெருங்கடல்கள் மட்டம் 10செ.மீ. அளவு உயர்ந்து வருகிறது. 4. கடலில் பல வெப்பநீர் ஊற்றுகள் உள்ளன. 5. கடல்கள் நலிந்து வருகின்றன. இதற்குச் சூழ்நிலைப் புறக்கணிப்பே காரணம். 6. மாரிக்காலத்தில் அமெரிக்கா அளவுக்கு மேக மூட்டம் இந்தியப் பெருங்கடலைச் சூழ்ந்துள்ளது. 7. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. 8. 1985லிருந்து பார்க்க, ஆர்க்டிக் கடல் இரு மடங்கு வெப்பமடைந்துள்ளது. 9. உலகம் வெப்பமடைவதால் அண்டார்க்டிக்கிலுள்ள பனிக்கட்டித் தளங்கள் தடிக்கின்றன. 10. 2040க்குள் இந்தியத் துணைக் கண்டத்தின் வெப்ப நிலை 10:செக்கு உயரும். 11. அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பப் பாறைகள் உள்ளன. நாய்ஸ் என்பது என்ன? தேசியக் கடல் தகவல் அமைப்பு. இதுவும் மைய அரசு Frrrbg; F. (National Ocean on Information Service system) இதில் 13 தகவல் மையங்கள் உள்ளன. கோவாவிலுள்ள தேசியத் தகவல் மையமும் தகவல்களை இத்துடன் அவ்வப்பொழுது பரிமாறிக் கொள்வது. ஐஒசி என்றால் என்ன? அரசு இடைக் கடல் வரைவியல் ஆணையம். (InterGovernmental Oceanographic Commission) upolarsivo&m. கட்டுப்பாட்டில் உள்ளது. பாரிசில் செயற்படுவது. அனைத்து நாடுகளும் இதில் பங்க கொள்கின்றன. இந்தியத் தேசியத் தொலையறிவியல் முகமையகம் எங்குள்ளது? அய்தராபாத்தில் உள்ளது. கடற்பொறி இயல் என்றால் என்ன? இது முற்றிலும் புதிய துறை. அறிவியல் துறைகள்