பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 24. 25. 26. 27. 28. 29. 50. 48 மணலையும் மற்றத் தடைகளையும் அடித்துச் செல்கிறது. அது கடலை அடையும்பொழுது, சமவெளியில் மெதுவாகச் சென்று தான் கொண்டுவந்த பொருள்களை வழியில் விடுகிறது. ஏற்றவற்றங்கள் மணலையும் சேற்றையும் அடித்துச் செல்லாவிட்டால் அவை புதிய வண்டல் நிலத்தை உண்டாக்குகின்றன. டெல்டாக்களை உண்டாக்கும் ஆறுகள் யாவை? கங்கை, காவிரி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா. கழிமுகம் என்றால் என்ன? ஆற்றின் முகத்துவாரம் ஆழமாயும் புனல் வடிவமாயும் இருக்கும். இத்தகைய முகத்துவாரம் கழிமுகம் ஆகும். ஆற்று அரிப்பினால் தோன்றும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. பள்ளத்தாக்குகள் 2. அருவிகள். படிதலால் தோன்றும் நிலத்தோற்றங்கள் யாவை? 1. வண்டல் சமவெளி 2. ஆற்று வளைவு 3. குதிரைக் குளம்பு ஏரி 4. டெல்டா பணியாறு என்றால் என்ன? நகர்கின்ற நிறைபனியே பணியாறு. இதன் தனிச்சிறப்பென்ன? - நீரைப்போல் இது விரைவாக நகர்வதில்லை. இதன் வகைகள் யாவை? 1. சுண்டப்பணியாறு - பீட பூமியில் உள்ளது. எ.டு கிரீன்லாந்து பணியாறு. 2. பள்ளத்தாக்குப் பணியாறு - ஆஸ்திரேலியா தவிர எல்லாக்கண்டங்களிலும் உள்ளது. 3. மலையடிப்பணியாறு அலாஸ்காவிலுள்ள மாலாஸ் பைன் பணியாறு. பணியாறு எவ்வாறு தோன்றுகிறது? மலைப்பக்கத்தில் உட்குழிவான இடத்தில் பனி குவியும் பொழுது பணியாறு உண்டாகிறது. பனி அதிகமாக