பக்கம்:அறிவியல் விருந்து.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தனவிலி உளம் உனவியல் மிகவும் கவர்ச்சி வாய்ந்த ஒரு துறை, இது நம்முடைய உள்ளத்தைப்பற்றிப் பல செய்திகளைத் தொகுத்தும் வகுத்தும் விளக்குவது. ஆயினும், இன்தும் சில அறிஞர்கள் உளவியல் இன்னும் சரியாக முறைப் படுத்தப்பெறாத் அறிவுத்துறை என்றும், அது தனி அறிவியல் துறையாக விளங்குவதற்கேற்ற முதிர்ச்சி யினை அடையவில்லை என்றும் கூறிவருகின்றனர். .ன வியலால் உளத்திற்குத் தகுதியான இலக்கணம் வரை யறையுடன் கூறவியலாதாயினும், அஃது உனத்தை நன்கு விளக்கவல்லது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உளத்திற்குத் தகுதியான இலக்கணம் கூறமுடியாதிருப்பதற்குக் காரணங்கள் பல உள்ளன. முதலாவதாக, நாம் உன்ம்' என்று கூறுத் தன்மையே பலவிதத்திலும் வரையறை பற்றதாகும், அளவியல் முiைப்படி வரையறுக்க முடியாததுமாகும். இரண்டாவதாக, உளத்தைக்கொண்டுதான் உளத் ைதி அறியவேண்டியதாக உள்ளது. அதனால் இ.ந்கை யாகவே பல சூழப்பங்கள் எழுகின்றன. மூன்றாவதாக, உளம் என்பது ஒரு பொதுக் கருத்தையும் ஆதிக்கலாம். அல்லது தனி மனிதனுடைய உளத்தையும் குறிக்கலாம்; உளத்தை ஒரு பொதுக்கருத்தாகக் கருதினால் அப்போது ஏற்படும் குழப்பங்கள் மிகுதியாகும். நான்காவதாக, உளத்திற்கு இலக்கணம் கூறுவது மனிதனுடைய உளத் திற்குமட்டிலுமா, அல்லது பொதுவாக மனிதனிலும் தாழ்ந்த உயிரினங்களிடையே காணபபெறும் உளக்கூறு களுக்கும் சேர்ந்ததா என்ற வினாவும் எழுகின்றது. ஐத்