பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 187 என்பதை நன்கு உணர்ந்த பாதிரிமார்கள், கல்வி பாமரரிடையேயும் சிறுவரிடையேயும் பரவுவதற்கு முதன் முதலில் சிறு சிறு தமிழ் நூல்களை எழுதி அச்சிட்டனர். எவரும் எழுதில் அறிந்துகொள்ளும்படியாகத் தமது சமய நூற் கொள்கைகளைத் தமிழில் எழுதச் செய்து சிறு சிறு நூ ல் க ள க வெளியிட்டனர். பரதீஸ் தோட்டம்' (Garden of Paradise) “eb r sur 3 as sir sto q.' (True Christianity). கி றி த் த வ. வே ேத பதே சம்' (Flos Sanctorum), '£j5) 55sJ sussyrâ 5 b' (Doctrina Christiana) ஆகிய நூல்கள் அவற்றுள் சில. இவற்றைத் தவிர, போர்த்துகீஸ் தமிழ்ப் புத்தகம் (Portuguese Tamil Vocabulary), &5lfig s?s?6$utò (Tamil Bibłe) @Litr şr p) நூல்களும் சிறு சிறு அகராதிகளும் நாளடைவில் வெளி வந்தன. சிறுவர்க்குப் பயன்படும் வரலாற்று நூல்கள், பூகோள நூல்கள், அறிவியல் நூல்கள், இயற்கைப் பொருள் நூல்கள், பிராணி நூல்கள் முதலிய நூல்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கட்குப் பயன்படும் முறையில் செய்தித் தாள்கள், வார, திங்கள் இதழ்கள் முதலிய வெளியீடுகளும் வெளியிடப்பெற்றன. தமிழ்த் தாள் (Tamil Magazine), சுவிசேஷ பிரபல விளக்கம், சன சி நே க ன், உ த ய. தா ர ைக, சிறுபிள்ளையின் நேசத்தோழன், தினவர்த்தமானி, அருணுேதயம், தத்துவ போதினி, விவேக விளக்கம், அமிர்தவசனி, கத்தோலிக் பாதுகாவலன், சத்தியவேதக் கொடி முதலியவை அத்தகையவெளியீடுகளுள் சில. தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தைப் பரப்புதல் சமயப் பணிபுரிந்த கி றி த் த வ ப் பெரியார்கள் நந்தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களை யெல்லாம் கற்று அவற்றை மேலை நாட்டில் பரவச் செய்தனர்.