பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக்கு விருந்து பவத்தைப் பெறுகின்ருேம். கவிஞருடைய கற்பனை யாற்றல் அவருடைய அனுபவத்தை நம்மையும் பெறச் செய்கின்றது. இயல்பாக நி க மும் நிகழ்ச்சிகளை வரலாற்று நிகழ்ச்சிகளுடன் பொருத்திக் கூறுங்கால் காவியத்தில் தென்படும் சில கற்பனைக் கொடுமுடிகளைக் காட்டுவோம். - பேய்களின் இயல்புகளைக் கூறுங்கால் நொண்டிப் பேய், மூடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய் செவிட்டுப்பேய், குறட்பேய், கூ ன் ேப ய் ஆகிய பேய்கட்கு உறுப்புக்குறை நேர்ந்ததற்குக் கூ று ம் காரணங்கள் நம்மையும் அக் கற்பனையின் கொடுமுடிக்குக் கொண்டுசெலுத்துகின்றன. குலோத்துங்கன் யானை மீது இவர்ந்து போர்செய்யுங்கால் பல அ ர சர் க ள் இறந்துபடுகின்றனர். அந்த அரசர்களின் தலைகளி லிருந்து சொரியும் மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்ததால் முழங்காற்சில்பெயர்ந்து பலபேய்கள் முடப்பேய்களாயின. ஆளேச் சிறுக ளிற்றப யன்பொரூஉம் அக்க ளத்தில் அ சசர்சி ரஞ்சொரி மூனேச் சேற்றில்வ ழுக்கிவி ழுத்திட மொழிபெ யர்ந்தொரு கன்முட மாணவும்.' (ஆள்-ஆண்மைவீரர்; களிறு-யானை, சிாம்-தலை; மொழிமுழங்காற் சில்) என்ற தாழிசையால் இதனை அறியலாம். குலோத்துங்கன் போர்புரிந்தகாலத்தில் போர்க்களத்தில் ேப ய் க ள் கூழடுங்கால் வெண் பல்லரிசியை யானைத்தந்த உலக்கை யால் குற்றும்போது சில பேய்கட்கு அவ்வுலக்கைபட்டு வலக்கைகள் முடமாகப் போய்விட்டன. 24. தாழி-145