உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178


12. எராஸ்மஸ் ; (1466—1536) பிரபல டச்சு அறிஞர்.
13. எல்லிஸ் : (1859—1939)
பிரபல ஆங்கில காமநூல் நிபுணர், சிறந்த ஆசிரியர்.
14. ஜார்ஜ் எலியட் : 1819—1880)
சிறந்த ஆங்கில நாவலாசிரிய அம்மையார்.

15. ஒக்கனல் : (1775—1847) ஐரிஷ் தேசபக்தர்.

16. கதே : (1749—1882) ஜெர்மன் நாடகாசிரியர்.
17. கன்பூஷியஸ் : (கி. மு. 479—550)
சீனக் கன்பூஷிய மத ஸ்தாபகர்.
18. காங்கிரீவ் : (1670—1729)
ஆங்கில நகைச்சுவை நாடகாசிரியர்.
19. காட்டோ :(கி. மு. 95—46) ரோமன் தத்துவசாஸ்திரி.
20. காட்வின் : (1756—1886)
ஆங்கில நாவலாசிரியர், அரசியல் எழுத்தாளர்.
21. கார்லை : (1795—1881) ஆங்கிலப் பேரறிஞர்.
22. காலியர் : (1650—1736) ஆங்கில சமய அறிஞர்.
23. கிப்பன் : (1787—1794)
புகழ்பெற்ற ஆங்கிலச் சரித்திராசிரியர்.
24. குவார்ல்ஸ் : (1592—1644) ஆங்கிலக் கவிஞர்.
25. குண்டிலியன் : (35—100) லத்தின் ஆசிரியர்.
26. கோல்ட்ஸ்மித் : (1728—1774)
ஆங்கிலக் கவிஞர், நாவலாசிரியர்.
27. கோல்ரிட்ஜ் : (1773—1834) ஆங்கிலக் கவி.
28. கோன்ராட் : (1857—1924) சிறந்த போலிஷ் நாவலாசிரியர்.
29. கெளப்பர் : (1781—1800) ஆங்கிலக் கவிஞர்.
30. கெளலி : (1618—1667) ஆங்கிலக் கவி,