பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அறிவுக்


ஜார்ஜ் எலியட்

296.பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.

- ஜார்ஜ் எலியட்

297.அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி?

ஷேக்ஸ்பியர்


15. அறிவு

298.‘அறிவு’—ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.

-ஷேக்ஸ்பியர்

299.கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை! அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்!

-எமர்ஸன்

300. எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.

ஸாக்ரடீஸ்


301.சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.

கார்லைல்