பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை. 107

19. பொறை-பொறுமை, போகம்-இன்பம். புணர்ப்பு:சேர்க்கை. மே.வ - சென்று இறங்க. வனசவாவி - தாமரைத்தடாகம். துகில்ஆடை, கறை-வாசனை. புலமை-பாண்டித்தியம், அறிவு. புலம், அறிவு. சிறை-மதிற்காவல். சேய்-பிள்ளை.

20. தெண்கடல்-தெளிந்த கடல், வளாகம்-உலகம், பொது மையின்றி-பிற அரசர்களுக்கும் உரிமையில்லாமல். ஒருமையோர். ஒரு தன்மையுடையவர். யாமம்-சாமம். துஞ்சான்-உறங்காதவ ய்ை. கல்லா ஒருவன்.கல்வி அறிவில்லாத வேடன். பிறவும். எனையவைகள். ஒரொக்கும்-ஒரு தன்மையாக ஒப்பாகும். துய்ப் பேம் எனின்-(செல்வத்தை) நாமே அனுபவிப்போம் என்று கரு கில்ை தப்புக-தவறுவன. பல-அநேகம். இங்குப் பல என்றது, அறம், பொருள், இன்பங்களை,

21. உற்றுழி - (தன் ஆசிரியனுக்கு ஒரு துன்பம்) உற்ற விடத்து. உறுபொருள் - மிக்கபொருள். பிற்றைநிலை-வழிபட்டு திற்றலே. முனியாது-வெறுக்காமல், ஒர்.அன்ன-ஒருதன்மையான. நாற்பால் உள்ளும்-கான்கு குலத்திலும். கீழ்ப்பால்-கீழ்க்குலம். அவன்கண் படும்-அவனிடம் சென்று வழிபடுவான்.

22. பரிவு-வருத்தம். புறஞ் சொல் போற்றுமின்-புறங்க, றல் நிகழாதபடி பரிகளியுங்கள். துறயின்-நீக்குங்கள். பொய்க் கரி-பொய்ச்சாட்சி. பொருள்மொழி-மெய்வார்த்தை. அவைக் களம்-சபை. பிறவோர்-ஏனைய தியோர். பிறர்மனை அஞ்சமின்பிறர் மனைவியை விரும்புதற்கு அஞ்சுங்கள். அல்லவை-பாவச் செய்கை. அறமனை-(மனையறம்)இல்லறம். வெள்ளைக்கோட்டிபயனில்லாத சொற்களைப் பேசுகின்ற அறிவிலிகள் கூட்டம். உள்ளீடாகிய வைசம் இல்லாததை வெள்ளை என்பது மரபு, அது போல் அறிவில்லாத தன்மையை வெள்ளை என்முர்- (ஆகுபெயர்) மல்லல் மாஞாலம்-வளம்பொருந்திய பெரிய உலகம். (என,அசை)

Printed at the Excelsior Press, Madura:-1928.