பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோத்திரப் பகுதி. }}

சத்தமே. கங்களும் வச்ாதான்் ஆணேயிற்

சஞ்சரித் திடஇல்லையோ? வாழாது வாழவே இராமன் அடி யால்கிலேயும்

மடமங்கை ஆகஇலையோ? மணிமக்த்சம் ஆதியால் வேண்டுசித் திகள் உலக

மார்க்கத்தில் வைக்கவிலையோ? பாழான என்மனம் குவியஒரு தந்திரம்

பண்ணுவ துணக்கருமையோ? பார்க்குமிடம் எங்குமொரு நீக்கம் அற நிறைகின்ற

பரிபூா னனங்கமே. 21 கந்துக மதக்கரியை வசகாய் கடத்தலாம்;

காடிவெம் புவிவாயையும் கட்டலாம்; ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்; வெங்கழலின் இசதம்வைத்(து) ஐந்துலோ கத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணுமல் உலகத் துலாவலாம்;

விண்ணவரை ஏவல்கொளலாம்; சந்ததமும் இளமையோ டிருக்கலாம்; மற்றொரு

சரீரத்திலும் புகுதலாம்; சலமேல் கடக்கலாம்; கனல்மே விருக்கலாம்;

தன்னிகரில் சித்திபெறலாம்; சிங்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

தேசோ டியானந்தமே. 22