பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 17

முயன்றால் உலகில் முடியாததில்லை. உலேய முயற்சி களேனணு ஊழின் வலிசித்தும் வன்மையும் உண்டே-உலகறியப் பான்முளே சின்ற மறலி உயிர்குடித்த - கான்முளேயே போலும் கரி. 17

திரிகானசுத்தியே சிறந்தன்ை மார்க்கம், பொய்குறளே வன்சொல் பயனிலவென் மிக்கான்கும் எய்தாமை, சொல்லின் வழுக்காத்து-மெய்யில் புலம் ஐக்தும் காத்து மனம (சு) அகற்றும் ஈலம் அன்றே எல்லா றெனல். i8

கருமம் உடையார் கருதார் எவையும். மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்னவர் தீமையும் மேற்கொள்ளார்-செல்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணுயி ஞர். iQ

தெய்வம் மறைத்த தீவினை யில்லை. வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோம் என். மகிழன்மின்;-வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன் கானுக்கொல் என்றஞ்சி

அங்கம் குவே சறிவு: 20

3. நன்னேறி, இது காற்பது பாட்டுக்களடங்கிய ஒரு சிறு ரீதிநூல், இர் நூலின் ஒவ்வொரு செய்யுளும் மக்கள் யாவர்க்கும் வேண்டிய சன்மார்க்கங்களைச் சிறக்கு உவமைகளோடு விளங்க உாைக்கின் ணை இதனை இயற்றியவர் சிவப்பிரகாச சுவாமிகள் இவர் காஞ்சி

3