பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நீதிப் பகுதி 19

கல்விச்செருக்கு அல்லலுள் ஆழ்த்தும்.

டேலே பனேயம்யாம் கல்வியால் என்னும்

அடல்வி மனே பசெருக் காழ்த்தி-விடலே; முனிக்காக கையான் முகந்த முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். 24 கொடைநற் பிறவிக் குணமே யாகும். எங்தைால் கூர்ந்தான்் இசப்பார்க்கிக் கென்(று) அவன் மைந்தர்கம் ஈகை மறுப்பரோ?-பைங்கொடி! கின்று பயனுதவி கில்லா அாம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கணி. 25 இன்சோல் மகிழ்ச்சி எவர்க்கும் அளிக்கும். இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே;-பொன்செப் அதிர்வளேயாய்! பொங்கா(து) அழற்கதிசால் கண்ணென் கதிர்வரவாற் பொங்கும் கடல், 26 இளமையில் அறமே எமன்பயம் நீக்கும். கொள்ளுங் கொடுங்கற்றம் கொல்வான் குறுகுதன்முன் உள்ளம் கனிந்(து).அறம்செய் துய்கவே-வெள்ளம் வருவதற்கு முன்னர் அனேகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. 27 கற்ருேர் தம்மைக் கற்றேர் விழைவர். கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே;-வெற்றிகெடு வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி; பால்வேண்டும், வாழைப் பழம், 28