பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1V. இன்சுவைப் பகுதி. 1. இடைய்னும் தத்துவ சாஸ்திரியும். இப் பாட்டை இயற்றியோர் க. ரா. நமச்சிவாய முதலியார் என்னும் புலவராவர். இவர் காவேரிப்பாக்கம் ராமசாமி முதலியார் என்பாருக்குப் புசல்வாய்ப் பிறந்து வளர்ந்து, தக்க பருவத்தில் திருமயிலை மஹாவித்வான் சண்முகம் பிள்ளை அவர்களிடம் தமிழ்க் கல்வி பயின்று புலமை கிாம்பியவர். இவர் தற்போது சென்னை மேரி அரசி கலாசாலேயில் சலேமைத் தமிழாசிரியாாய் உத்தியோகிக்கின்றவர் சென்னைச் சர்வகலாசாலைக் கல்விச் கழகத்தி லும் ஷெகலாசாலேத் தமிழ்ப்பாட புத்தகக் கழகத்திலும் முறையே உதுப்பினராகவும், கலேவராகவும் கிளிங்குபவர். பழைய இலக்சன இலக்கியங்கள் சிலவற்றை அச்சிட்டு வெளிப்படுத்தியவர். தற்கால வித்தியாவிநோதிகட்கும், விக்கியார்த்திகட்கும் ஏற்ற உரை கடை பும் பாட்டுக்களும் எழுதுவதிலும் யாப்பதினும் வல்லுர்ே. தற்காலத் துத் தமிழ்மாணவர்களின் தமிழ்க்கல்வி வளத்துக்கு இவர் எழுதி வெளிப்படுத்துள்ள தமிழ்ப் புத்தகங்களே சிறந்த கருவியாய் விளங்கு கின்றமையின் இவ்வாசிரியாது தமிழ்ப் பணி சாலவும் போற்றற் குரியதாம். - 1. பட்டணம் ஒன்றும் பக்கவில் இல்லாப்

பட்டிக் காட்டில் பட்டிகள் கட்டி (2) ஆடு மேய்க்கும் அமைந்த வாழ்க்கையன், தேடும் பொருட்கசச் சிக்கைகவ லாதோன்; (4) தள்ளிரும் முதுமையால் தளர்ந்த வுடவினன்; வெள்ளிக் கம்பிய வெளுத்த மயிரினன்; (6) மன்னிய இயற்கை வனப்பையே நாடித்

·ණිශ්ම சாய்ச்சியால் தழைத்த அறிவினன்; (8) கோடை நாளில் கொடியவெய் யிவினும் நாடும் மழையில் ஒடுக்குறு குளிரினும் (10)