பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56

அறிவுநூல் திரட்டு

ஆட்டு மக்கையை அன்புடன் காத்துக் காட்டில் வசித்துக் காலக் கழிப்போன்; அழுக்கா ருெடுபே ராசையும் அற்றேன்; வழுத்தகு குணங்கள் வாய்ந்த மேலோன்; அவ்வக் காலத் தமைந்ததன் தொழிலே செவ்விதாச் செய்யும் சிறந்த முறையினன்.

அககுல், இவனது கீர்த்தி எவ்வெவ் விடத்தும் நவமுற விளங்கி நாளும் பெருகன், கேட்டவ செவரும் கிளர்ச்சியா லவனே 'காட்டும் கற்குண நாயகன் இவனே வாகவி' யென்ன வழுத்தினர்; அவர்கள், கரையும் உண்மையைக் காண்போ மென்ன

ஒருவன், பாட சாலையில் பயின்ற கல்வியன்; எடும் கையுமா இருக்துருப் போட்டே இலக்கிய இலக்கண மென்னும் கடலைக் கலக்கமில் லாமம் கடந்த கலைஞன்; இடையன் இருந்த இடத்தை யணுகிக் 'கடையன் இவனும் கற்றதும் யாதோ? வனத்தில் குடிலே வாசமாக் கொண்டனன்; இனத்துப் புலவேசர் எவருமிங் கிலரே. எப்படி இவனுக் கெய்திடுங் கல்வி;? அப்படி இருப்பின் அறிவோம், அதனே!"

(12)