பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£13 அறிவுநூல் திரட்.ே

உம், இழிவு. இகி, துணைவினை. தன் தகுதிக்கு மேற்பட்ட சிநேகம் பயனில்லே யென்பதாம்.

12, இறப்ப - மிகுதியாக, வரம்புகடக்க, தீய தீங்குகள்: குறிப்பு வினைப்பெயர். தகுவது ஒன்று அன்றே - தகுதியான ஒருகாரியமன்ருே உருவ - அழகிய, குறிப்புப் பெயரெச்சம். ஒரு வர் பொறை இருவர் நட்பு என்பதன் கருத்து, ஒருத்தர் ஒருத் கரது பிழையைப் பொறுத்தலே இருவர் சிநேகமும் கிலைப்பதற் குக் காரணபென்பதாம். ஈற்றடி ஒர் பழமொழி சோங்கு, மல. குக்கு ஆகுபெயர். -

18. செச் செல் - ஓர் வகை நெல். ஊ. ஊர்களையுடைய வனே! (விளி) - மகனுாைக்கும் தந்தை கலத்தை என்ற நான் மணிக்கடிகை அடியின் பகுதியை ஈண்டு நோக்குக. ஈற்றடி ஒர் பழமொழி. முளே - தொழிலாகுபெயர். ஆல் - ஞாபக உருபு.

t4. சிதலை - கரையான்; செல் (சாதி ஒருமை) மதலே, துண் வீழ் - விழுது கீழே இறங்கி வீழ்வது வீழ், கருத்தாப் பொருள்விகுதி புணர்ந்து கெட்டது. ஊன்றி ஆங்கு ஊன்றிற்ை போல; ஆங்கு, உவம உருபு. ஆலம், அம் சாரியை, குதலைமை - தளர்ச்சி. தங்தை செய்யும் தொழிலுக்கு நேரும் களர்ச்சியை மகன் தன் முயற்சியால் நீக்கவேண்டு மென்பது கருத்து. நைக் தடியற்ற வாலம் கெகி வீழ்கின்ற தென்று, வக்த வீழுன்றி வீழ: வகை ஸ்லே விளக்குமா போல், மைக்தர்கள் தமக்குள் நல்ல அறி வில்ை மகிழக்தி சேர்ந்து, தந்தையைத் தளராவண்ணம் தாங்கு வர் தவத்தி னென்மூன்.” என்ற ஒட்டக்கூத்தர் உத்தக காண்டச் செய்யுளும், தாங்கு சிறை வாவலுறை தொன் மரங்களென்ன, ஓங்கு குல கையவதனுட் பிறந்த வீரர், தாங்கல் கடகுைம்” என்ற சிந்தாமணிச் செய்யுளும் இச் செய்யுளை அடியொற்றியவை; இச் செய்யுளினைத்தும், ! முழு முதல், தொலைந்த கோளி ஆலத்துக் கொழு நிழல் நெகிஞ்சினை வீழ் பொறுத்தாங்குத், தொல்லோர் மாய்த்தெனத் துளங்கல் செல்லாது, கல்விசை முதுகுடி நடுக்கறத் சழிஇ என்ற புறம் 58-ம் செய்யுளைப் பின்பற்றி எழுந்தவை. இக் கருததையே இங்க் கண் கால் கொன்றிட வீழும், அடுத்தான்்று