பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அறிவுநூல் திரட்டு.

8. ஆசாரக்கோவை.

1. நன்றி - பிறர் செய்த உபகாாம். இன்னத பிற உயிர்க் குத் துன்பக்தரும் செய்கைகள், வினையாலணையும் பெயர். (இன்ன - துன்பம்) ஒப்புரவு - உபகாரச் செய்கை. ஆந்த - மிகுதி யாக. கட்டல் - சிநேகம் செய்தல்; கள் - பகுதி. ஆசாவித்து - ஆசாரத்துக்கு மூலகாரணம். இவை ஒழிந்த நீராடல் தீண்டாமை முதலியன ஆசாாமானாவென்க.

2. வைகறையாமம் - அதிகாலை. வாய்வதின் ஒண்பொ ருள் - சிறந்த பொருள்; (வருவாய்க்குரிய காரியம்.) வாய்வதின் - பின்பு இராப் புலர்ந்தபோது, உண்மையாக வெனினுமாம் முக் தையோர் - முன்னையோர்.

8. ஒன்று, என்பது இரண்டும் ஆகுபெயர்: ஆடையைக் குறித்தன. அவை - சபை, விழுத்தக்கோர் - மேலோர்.

4. கிடத்தல் - படுத்தல். கோணம் - கோண கிசை. (மூலை) மீக்கோள் -மேற்போர்க்கும் ஆடை, போர்வை, உடல் கொடுத்துஉடலில் போர்த்தி. -

5. காட்டு - துசால்; (குப்பை) கலம் பாத்திர பண்டம், கழிஇ - கழுவி; சொல்விசை அளபெடை. ஆப்பீர்ே - சாணசீர், சிறுகாலே - அதிகாலே. நீர் சால்காகம் - நீர் நிறம்பிய உலேப்பானே. பொலிய - விளங்க.

6. தம்முன் - தமக்கு முன் பிறந்த அண்ணன். குரவா - ஐம் பெருங் குரவர் :-தாய், தந்தை, இம்முன், அரசன் உபாத்தியாயன், 7. கண் அமர்ந்து - கண்மூடி. துளங்காமை - (அசையாமல்.) கன்கு; இரீஇதன் கிரீஇ - கன்முக இருந்து. கோக்கான், உரையான், முற்றெச்சம். உக அமை - சிந்தாமல், அளபெடை, உகு, பகுதி. ஆ, எதிர்மறை இடைநிலை, மை, விகுதி. உகாமை நன்கு உண்க என்க. பிறிது + யாதும் பிறிதி யாதும்; குற்றியலுகரம், யகரம் வர இகரமாயிற் று.

8. தலே - முதலில் கைப்பன, தித்திப்ப, ஒழிக்க, வினையா லனையும் பெயர்கள்; உணவுகளைக் குறித்தன. துய்க்க- உண்க.