பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அறிவுநூல் திரட்.ே

5. வருவாய் - வரும்படி. வீழ்த்து - விரும்பித்தழுவி. வெருவாமை (தீயகுணத்துக்கு) அஞ்சாமல், விருந்தோம்பி - வந்தார்க்கு விருந்து செய்தலைக்காதது. தெய்வதையும் - தேவ தை. எஞ்ஞான்றும - எப்போதும். தேற்ற வழிபாடு - தெளிந்த உளத்தோடு செய்யும் வணக்கம். சிறப்பு - சிறந்த குணம்.

6. வார்சான்ற கூந்தல் - நீண்ட கூந்தலை யுடையவளே, மகஉே முனனிலை. கூந்தல், கடந்தலையுடையவளுக்கு ஆகுபெயர். சோழன் முடிசூட்டில் ஒளவையார் வரம்புயா என்று வாழ்த்தி விட்டுச் சம்மாவிருக்கக் கேட்ட பிறர் இது அரசனை வாழ்த்தியது எவ்வாற்ருனுகும்’ என வினவ அதற்க வர் வரம்புயர நீருவரும்; ருேயா நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயாக் கோன் உயரும்” என உரைத்தவற்ருேடு இச் செய்யுளை ஒப்பிடுக.

5. அறநெறிச்சாரம்.

1. செம்மை ஒன்றின்மை - பண்டிபாத மின்மை. திறம்பா - வேறு படாத, ஆன் ற - உயர்ந்த; இதில் சால் என்னும் உரிச்சொல் லின் விகாரமாகிய ஆல் பகுதி.

2. ஈட்டிய தேடிய, ஒண்பொருள் - சிறந்த பொருள் இல் ஒழியும் - வீட்டிலேயே தன்னை விட்டுப் பிரியும். காட்டுவாய்- இடு காட்டில், கலுழ்ந்து - அழுது. எரியின் தீயில். ஈர்ங்குன்ற நாட - குளிர்ந்த மலைநாடனே தெரியின் - ஆராயின். இக் செய்யளோடு.

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு கைத்தலம் மேல்வைத் தழும்மைத் தரும்சுடு காடுட்ைடே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”

என்ற பட்டினத்தார் பாடலை ஒப்பிடுக.