பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அறிவு நூல் திரட்.ே

அந் நிலக்குரிய இலக்கணம். மூவர் பிரமசாரி, வானப்பீாஸ். தன், சத்யசி ஆகிய மூவர்கள். நல் ஆறு-அவாக ஒழுக்க வழிகளில்.

கதை -அாக்கியான தாடகை என்பாள் நல்லோர்க்குப் பல விகத்திலும் தீமை புரிந்துகொண்டு கிரிக் கவள், விஸ்வாமித்திரர் செய்த வேள்விக்கும இடையூறு செய்தனள். அம்முனிவர் தசா தரிடம் சென்று தாடகையாலுற்ற தமது குறையைக் கூறி அவ ளைக் கொன்முெழிப்பதற்கு ராமனைத் தன்னுடன் அனுப்புமாறு வேண்டினர். முதலில் புத்திர வாஞ்சையால் கசரதன் சம்மதி யாது பின்னர் வசிஷ்டர் கூறிய உறுதி மொழியால் தேறி நீ ா:னை முனிவருடன் விடுத்தனன் என்பது சாமாயணம்.

6. மூவர் - பிர்மா, விட்டுணு, சிவன். நாவன்மை - சொல் வலிமை: கா, கருவியாகுபெயர். மழை மூவர் தடுப்ப என மாற் றுக - உம், உயர்வு. தொழாஅள் - வணங்காளாகி; முற்றெச்சம்; உயிரளபெடை. கொழுநன் . இரண்டாம் வேற்றுமை விகாரம். கற்புடைய பெண்டிர்க்குத் தெய்வக்கானும் ஏவல் செய்யுமென் பது கருத்து. கதை:-அநஆயை தன்னைச் சோதிக்க வந்த மும் மூர்த்திகளையும் கற்பு மகிமையால் குழந்தைகளாக்கியும் தனது காயகன் அத்திரியின் கட்டளைப்படி ஜம்பத்து சான்கு வருடம் மழையின்றி வருக்திய பிரானிகட்குக் கங்கை யாற்றைக்கொணர்ந் தும் மூவர் தடுக்கவும் மழை பெய்வித்தும் பிராணிகளை உய்வித் கள்ை எம9டது.

7. தீ நிாயம் - கொடிய நாகம். இறந்தாரும் பரேகளுல் வானிற் சிறந்தார்’ எனக்கூட்டுக. இறந்தார் - சகரர்கள். வானம் - சுவர்க்கம், எழுபிறப்பு - தேவர், மானுடர், விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, தாவாம். சீயவை - துன்பங்கள். பழியிறங் கா - குற்றமில்லாதி. பண்பு. கற்குணங்கள்.

கதை-சகர சக்கரவர்த்தி செய்த அஸ்வமேதயாகக் குதிரை யைப் பொருமையால் இந்திரன் பாதாளத்தில் கபில முனிவர் ஆச் சிரமத்தில் கட்டிவிட்டான், சக்கரவர்த்தியின் புதல்வர் 60000 பேர்களும் பாதாளத்தில் புகுந்து கபிலரே குதிசையைக் கட்டியவ