பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அறிவுநூல் திரட்.ே

கதை-உண்டோரை நீடு வாழச்செய்யும் அரிய கருநெல்லிக் கனியை ஒரு மலைமிசைப் பெற்ற அதிகமான் அதனைக் தான்ுண் குது அதிதியாய் வந்த ஒளவை யென்னும் புலவர்க்குக் கொடுத்து அவரை நெடுங்காலம் வாழச்செய்தான்் என்பது.

11- அராவான் - நாக கன்னிகை வயிற்றில் அர்ச்சுனனுக் குப் பிறந்தவன். மன்பால் - துரியோதனனிடம். களப்பலி - யுத்தங் தொடங்குமுன் யுத்த களத்தில், காளி தேவிக்கு காபலி செய்தல்; அகன் அமர்ந்து - மனமகிழ்த்து. முகன் அமர்ந்து - இன்முகத்தோடு.

கதை:-அராவான்,துரியோதனன் பாரத யுத்தத் தொடங்கு முன் களப்பலியாக வேண்டுமென்று வேண்டியதற்கு அதுவரை இவ்வுடல் நிலைத்திருப்பின் அப்படியே ஆவேன் ’ என மன மகிழ்ந்து அாாவான் உடன்பட்ட செய்தி பிரசித்தம்.

W. சரிதைப்பகுதி.

1 நைடதம்.

1. பொலன சிறை - பொன் வடிவாகிய சிறகுகள், பவளக் கடிகை - பவளத்துண்டு. பொற்பு - அழகு. எழில்பகரும் முன் னுலோர் - கூடிாமுத்திரிகா சாஸ்திரிகள். எழில் அளவு - அழ கின் அளவு. (எழுவது எழில்; உரிச்சொல்) மேற்கோள் - உதா சணம். ஈண்டு அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்னும் பழமொழியை நினைக்க.

2. காதல் அம் கடல்-ஆசையாகிய அழகிய கடல் (உருவகம்) அயன் பிாமன். போகரும் - வந்த. (போதரு பகுதி) புனையது ஆதி தெப்பம் ஆவாய் (அது பகுதிப்பொருள் விகுதி, ஆதி - விகாசம்) புலம்புகொண்டு - துன்பங்கொண்டு. இனைவது - வருங் துவது. தவிர்ப்பான் - சீக்கும்பொருட்டு. உரைத்த ஆ - சொல்லிய படி (ஆஆறு என்பதன் விகாரம்) தோம் ஆறு - குற்றமற்ற. ஆதரம் - அ ைபு: மடக்கை - தமயந்தி.